Wtc 2023 final
புஜாராவின் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்த ரவி சாஸ்திரி!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் லண்டனிலுள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் குவித்த நிலையில் இந்திய அணி 151 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இதில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் பந்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வெளியேறியதும் நிலைமைகள் மாறியது. இதற்கு அடுத்து ஸ்காட் போலண்ட் வீசிய பந்தை விட நினைத்து பரிதாபமாக ஸ்டெம்பை பறிகொடுத்து சுப்மன் கில் ஆட்டம் இழந்து 13 ரன்களுக்கு வெளியேறினார். கில் வெளியேறிய அதே முறையில் புஜாராவும் ஆட்டம் இழந்து வெளியேறினார். இது குறித்து ரவி சாஸ்திரி தனது கருத்தை மிகவும் காட்டமாக பதிவு செய்து இருக்கிறார்.
Related Cricket News on Wtc 2023 final
- 
                                            
இந்திய அணியின் இந்நிலைமைக்கு இவர்கள் தான் காரணம் - சுனில் கவாஸ்கர் சாடல்!உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி மோசமாக விளையாடியதே விக்கெட்டுகள் இழந்ததற்கு காரணம் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
இந்த இடத்திலிருந்து இந்திய அணி மீள முடியுமா? - ரிக்கி பாண்டிங் பதில்!தற்போது உள்ள நிலைமையில் இருந்து இந்திய அணி கட்டாயம் ஜெயிக்க முடியாது என இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்தபின் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்திருக்கிறார். ... 
- 
                                            
WTC 2023 Final: சீட்டுக்கட்டாய் சரிந்த டாப் ஆர்டர்; ஃபாலோ ஆனை தவிர்க்குமா இந்தியா?ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ... 
- 
                                            
WTC Final: भारतीय टीम की बल्लेबाजी हुई फ्लॉप, ऑस्ट्रेलिया गेंदबाजों के आगे दूसरे दिन 151 रन पर गिरे…वर्ल्ड टेस्ट चैंपियनशिप 2023 के फाइनल में ऑस्ट्रेलिया ने भारत के खिलाफ अपनी स्थिति बहुत मजबूत कर ली है। ऑस्ट्रेलिया अपनी पहली पारी में दूसरे दिन 121.3 ओवरों में 469 ... 
- 
                                            
पैट कमिंस की गेंद पर अंपायर ने अंजिक्य रहाणे को दिया आउट, लेकिन रहाणे ने ऐसे बचाया अपना…भारत और ऑस्ट्रेलिया के बीच आईसीसी वर्ल्ड टेस्ट चैम्पियनशिप फाइनल दूसरे दिन भारतीय टीम बहुत मुश्किल में है क्योंकि उन्होंने चार विकेट खो दिए है। ... 
- 
                                            
ஸ்டார்க் பவுன்சரில் விக்கெட்டை இழந்த கோலி; காணொளி!உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விராட் கோலி வெறும் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ... 
- 
                                            
टीम इंडिया थी मुश्किल में, सस्ते में आउट होकर ड्रेसिंग रूम में निश्चिंत हंसते हुए दिखे कोहली और…वर्ल्ड टेस्ट चैंपियनशिप 2023 के फाइनल में ऑस्ट्रेलिया ने भारत को बैकफुट पर धकेल दिया है। ऑस्ट्रेलिया अपनी पहली पारी में 469 के स्कोर पर सिमट गया था। ... 
- 
                                            
க்ளீன் போல்டாகிய புஜாரா; வைரலாகும் காணொளி!ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சட்டேஷ்வர் புஜாரா க்ளீன் போல்டாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ... 
- 
                                            
WTC फाइनल- ग्रीन की गेंद पर गच्चा खा गए पुजारा, खड़े खड़े हो गए बोल्ड, देंखे वीडियोवर्ल्ड टेस्ट चैंपियनशिप के फाइनल में दूसरे दिन ऑस्ट्रेलिया की पहली पारी 121.3 ओवरों में 469 के स्कोर पर सिमट गयी। ... 
- 
                                            
WTC फाइनल- रोहित शर्मा हुए एक बार फिर जल्दी हुए आउट, ट्विटर पर फैंस ने कहा- क्रिकेट का…वर्ल्ड टेस्ट चैंपियनशिप के फाइनल में दूसरे दिन ऑस्ट्रेलिया की पहली पारी 121.3 ओवरों में 469 के स्कोर पर ढेर हो गयी। ... 
- 
                                            
WTC 2023 Final: 469 ரன்களுக்கு ஆஸி ஆல் அவுட்; தடுமாற்றத்தில் இந்தியா!உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் குவித்து ஆஸ்தியேலிய அணி ஆல் அவுட்டான நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ... 
- 
                                            
WTC 2023 Final:இந்தியாவுக்கு எதிராக சதமடித்து சாதனைப்படைத்த ஸ்மித்!உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்த கையோடு பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். ... 
- 
                                            
WTC फाइनल: ऑस्ट्रलिया की पहली पारी 469 के स्कोर पर सिमटी, सिराज ने झटके 4 विकेटऑस्ट्रलिया भारत के खिलाफ वर्ल्ड टेस्ट चैंपियनशिप के फाइनल में दूसरे दिन 121.3 ओवरों में 469 के विशाल स्कोर पर ऑलआउट हुआ। ... 
- 
                                            
बेजान मूर्त बने कैमरून ग्रीन, गोली से भी तेज मोहम्मद शमी की गेंद पर हुआ काम तमाम, देखें…मोहम्मद शमी ने ऑस्ट्रेलिया के आक्रमक बल्लेबाज़ कैमरून ग्रीन को 5 रनों के निजी स्कोर पर आउट किया। शमी की गेंद पर ग्रीन रफ्तार से चकमा खा गए और फिर ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        