Advertisement
Wtc final: Cricket News & Match Updates
Advertisement
விராட் கோலியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் டிராவிஸ் ஹெட்!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான இந்தப் போட்டி நாளை லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதற்காக இரு அணி வீரகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இப்போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அந்தவகையில் ஐசிசி இறுதிப்போட்டிகளில் அதிக ரன்களைச் சேர்த்த வீரர் எனும் விராட் கோலியின் சாதனையை டிராவிஸ் ஹெட் முறியடிக்கவுள்ளார். Read More...
WTC Final AUS Vs SA Australian Cricket Team Travis Head Virat Kohli Tamil Cricket News World Test Championship
Related Cricket News for Wtc final - Tesst
Australia's Smith Wary Of South Africa Pace Attack In WTC Final
Australia batting great Steve Smith is expecting a tough examination from South Africa's impressive pace attack in this week's World Test Championship final at Lord's. Reigning champions A
By AFP News • 1 year ago
3 Key Battles In World Test Championship Final
Reigning champions Australia face South Africa in the World Test Championship final at Lord's, starting on Wednesday. Below AFP Sport looks at three key contests that could determine the course of
By AFP News • 1 year ago
WTC फाइनल में टूट सकता है विराट का बड़ा रिकॉर्ड, ट्रैविस हेड तैयार यह इतिहास रचने के लिए
ऑस्ट्रेलिया और साउथ अफ्रीका के बीच होने वाले WTC फाइनल में ट्रैविस हेड एक खास रिकॉर्ड के करीब हैं। वह विराट कोहली के ICC फाइनल्स वाले रिकॉड को तोड़ सकते हैं।
By Ankit Rana • 1 year ago
ஆலன் டொனால்டின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் காகிசோ ரபாடா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணி வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WTC Final: பும்ராவை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் பேட் கம்மின்ஸ்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
லார்ட்ஸில் பந்து வீச்சாளர்களை மதிக்க வேண்டும் - ஏபி டி வில்லியர்ஸ் அறிவுரை
லார்ட்ஸ் மைதானத்தில் பேட்டராக நீங்கள் பந்து வீச்சாளர்களை மதிக்க வேண்டும், அது முதல் ஓவராக இருந்தாலும் சரி அல்லது 67ஆவது ஓவராக இருந்தாலும் சரி என தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு டி வில்லியர்ஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஷமியின் ஃபுல் டாஸை தவறவிட்டதிலிருந்து இதுவரை ஒரு பந்தை கூட அடிக்கவில்லை - ஸ்டீவ் ஸ்மித்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் முகமது ஷமியின் ஃபுல் டாஸை தவறவிட்டதிலிருந்து நான் இதுவரை ஒரு பந்தை கூட அடிக்கவில்லை என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
தென் ஆப்பிரிக்காவின் வெற்றி மிகப்பெரும் திருப்புமுனையாக அமையும் - மார்க் பவுச்சர்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றால் அது தென் ஆப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமையும் என்று முன்னாள் வீரர் மார்க் பவுச்சர் கூறியுள்ளார்
By Bharathi Kannan • 1 year ago
WTC Final: Always Had A Bond With Lord’s Growing Up In Langa, Says SA Skipper Bavuma
ICC World Test Championship: South Africa Test captain Temba Bavuma offered a poignant reflection on his cricketing career ahead of the ICC World Test Championship final against Australia, as he prepares to lead his team at Lord’s — the very ground he once imagined from the dusty streets of Langa.
By IANS News • 1 year ago
WTC 2025: தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தும்: ஏபி டிவில்லியர்ஸ் நம்பிக்கை!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது ஆஸ்திரேலியவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Will Pick Broad’s Brain On How He Got Certain Batters Out, Says Jansen Ahead Of WTC Final
World Test Championship Final: South Africa’s left-arm fast-bowling all-rounder Marco Jansen said he plans to pick the brains of legendary England bowler Stuart Broad on how he used to dismiss certain batters prior to the start of the World Test Championship Final against Australia at Lord’s on June 11.
By IANS News • 1 year ago
एडेन मार्करम को भरोसा, वर्ल्ड टेस्ट चैंपियन बन सकती है साउथ अफ्रीकी टीम
WTC Final: साल 2025 में कई टीमों ने अपना ट्रॉफी जीतने का सपना पूरा किया है। 11 जून से लॉर्ड्स के मैदान पर विश्व टेस्ट चैंपियनशिप का फाइनल शुरू होगा।
By IANS News • 1 year ago
Taylor Urges Australia To Open With Labuschagne Instead Of Konstas In WTC Final
Former Australia Test: Former Australia Test captain Mark Taylor believes Marnus Labuschagne should be asked to open the batting instead of teenage batter Sam Konstas when the side takes the field for the World Test Championship final against South Africa, starting on June 11 at Lord’s.
By IANS News • 1 year ago
Markram Hoping The 2025 Trend Of Breaking Trophy Droughts Continues In WTC Final
World Test Championship Final: 2025 has been a year where many teams have broken their trophy droughts, and South Africa batter Aiden Markram said he is hoping the Proteas continues this trend when they take on Australia in the 2025 World Test Championship Final, starting at Lord’s on June 11.
By IANS News • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement