Yashasvi jaiswal: Cricket News & Match Updates
இரானி கோப்பை: வரலாற்று சாதனை நிகழ்த்திய யஷஸ்வின் ஜெய்ஷ்வால்!
ரஞ்சி தொடரின் முன்னாள் சாம்பியன் அணியுடன், மற்ற அணிகளை சேர்ந்த வீரர்கள் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி என்ற பெயரில் மோதும் போட்டி இரானி கோப்பை போட்டி ஆகும். அந்தவகையில் மத்திய பிரதேசம் மற்றும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகளுக்கு இடையேயான போட்டி குவாலியரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் கேப்டன் மயன்க் அகர்வால் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் அதன்பின்னர் அபிமன்யூ ஈஸ்வரனும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் இணைந்து அபாரமாக பேட்டிங் விளையாடி 2ஆவது விக்கெட்டுக்கு 371 ரன்களை குவித்தனர். சதமடித்த அபிமன்யூ ஈஸ்வரன் 154 ரன்கள் அடித்தார். அபாரமாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து 213 ரன்களை குவித்தார். ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி முதல் இன்னிங்ஸில் 484 ரன்களை குவித்தது. Read More...
Related Cricket News for Yashasvi jaiswal - Tesst
1 मैच में 357 बनाकर यशस्वी जायसवाल ने खटखटाया टीम इंडिया का दरवाजा,ऐसा करने वाले देश के पहले क्रिकेटर बने
यशस्वी जायसवाल ने रचा इतिहास, ईरानी कप मैच में दोहरा शतक और फिर ठोका शतक
இரானி கோப்பை: இரட்டம் சதமடித்த ஜெய்ஷ்வால்; ஈஸ்வரன் சதமடித்து அசத்தல்!
21 साल के यशस्वी जायसवाल ने 213 रन ठोककर रचा इतिहास, भारतीय क्रिकेट में ऐसा करने वाले पहले क्रिकेटर बने
हाथ से पेट तक Tattoos, आखिर क्यों गजनी के आमिर खान बन रहे हैं यशस्वी जायसवाल; जाने वज़ह
20 साल के यशस्वी जायसवाल ने शतक ठोककर खटखटाया भारतीय टीम का दरवाजा, 28 गेंदों पर चौके छक्कों से बना डाले 114 रन
BANA vs INDA: ஈஸ்வரன், ஜெய்ஷ்வால் அபாரம்; இந்தியா முன்னிலை!
गेंदबाजों के कमाल के बाद बांग्लादेश ए के खिलाफ यशस्वी जायसवाल-अभिमन्यु ईश्वरन ने जड़ा पचासा,इंडिया ए की तूफानी शुरूआत
Cricket Tales - गेंदबाज ने ओवर डालने से इंकार किया और कप्तान ने गुस्से में उसे ग्राउंड से बाहर निकाल दिया !
மைதானத்தில் சொல்பேச்சை கேட்மால் இருந்த ஜெய்ஸ்வால்; களத்தை விட்டு வெளியே அனுப்பிய ரஹானே!
WATCH: Ajinkya Rahane Sends Off 20-Year Old Yashasvi Jaiswal Amidst Duleep Trophy Final
Duleep Trophy: रहाणे ने 20 साल के यशस्वी जायसवाल को मैदान से बाहर निकाला, दिखा हाईवोल्टेज ड्रामा
यशस्वी जायसवाल ने 265 रन ठोककर रचा इतिहास, सबसे तेज 1000 फर्स्ट क्लास रन बनाने वाले भारतीय बल्लेबाज बने
துலீப் கோப்பை 2022: இரட்டை சதம் விளாசி சாதனைப் படைத்த ஜெய்ஸ்வால்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31