Yashasvi jaiswal: Cricket News & Match Updates
ஐசிசி டி20 தரவரிசை: யஷஸ்வி, ஷுப்மன், நிஷங்கா முன்னேற்றம்!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகின்றன. நடைபெற்று முடிந்த இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது.
இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுகான தரவரிசைப் பட்டியலில் இந்தியா - இலங்கை டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டு இடங்கள் முன்னேறி 4ஆம் இடத்தையும், இலங்கை அணியின் பதும் நிஷங்கா 11 இடங்கள் முன்னேறி 15ஆம் இடத்தையும், குசால் மெண்டிஸ் 2 இடங்கள் முன்னேறி 19ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். Read More...
Related Cricket News for Yashasvi jaiswal - Tesst
जो रूट फिर बने नंबर 1 टेस्ट बल्लेबाज,यशस्वी जायसवाल-रवि बिश्नोई ने T20I रैंकिंग में मचाई खलबली
3rd T20I: Rinku, Surya Help India Script Dramatic Comeback Win Over SL In Super Over
3rd T20I: Theekshana, Hasaranga Restrict India To 137/9
3rd T20I: Sri Lanka Ask India To Bat First; Hardik, Rishabh, Axar, Arshdeep Rested
यशस्वी जायसवाल इतिहास रचने से 32 रन दूर, T20 क्रिकेट में भारत के लिए महारिकॉर्ड बनाने का मौका
भारत बनाम श्रीलंका : टी20 सीरीज का आखिरी मैच आज
இந்த முறையை பின்பற்றி வருங்காலத்தை நோக்கி செல்ல விரும்புகிறோம் - சூர்யகுமார் யாதவ்!
நட்ப்பு ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை கடந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை!
यशस्वी जायसवाल ने 30 रन की पारी खेलकर रचा इतिहास, विराट कोहली,युवराज सिंह समेत 4 दिग्गजों का रिकॉर्ड तोड़ा
2nd T20I: India Clinch Seven-wicket Win In Rain-affected Match, Seal Series In Lanka 2-0
2nd T20I: भारत ने श्रीलंका को DLS मेथड के तहत 7 विकेट से करारी हार देते हुए सीरीज पर 2-0 से किया कब्ज़ा
SL vs IND, 2nd T20I: இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை வென்றது இந்தியா!
SL vs IND: Dream11 Prediction 2nd T20, Sri Lanka vs India T20 Series 2024
1st T20I: Never Thought The Game Would Go Away From Us, Says Suryakumar After India’s 43-run Win
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31