Yashasvi jaiswal: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் இந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன்படி ஓவ்வொரு அணியும் தீவிரமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் நடப்பாண்டு ஐபிஎல் சீசனிலும் சஞ்சு சாம்சன் தலைமையில் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் கூட பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, நூழிலையில் தங்களது வாய்ப்பை இழந்தது. இதனால் நடப்பாண்டு ஐபிஎல் தொடரி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதுடன், இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடனும் ராஜஸ்தான் அணி இந்த சீசனை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் நடப்பு சீசனில் ராஜஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்ற சந்தேகங்கள் எழுந்து வருகின்றனர். Read More...
Related Cricket News for Yashasvi jaiswal - Tesst
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஓர் பார்வை!
जायसवाल, एनाबेल सदरलैंड को फरवरी के लिए आईसीसी प्लेयर ऑफ द मंथ चुना गया
Yashasvi Jaiswal, Annabel Sutherland Named ICC Player Of The Month For February
ஐசிசி மாதாந்திர விருதுகள்: பிப்ரவரி மாதத்திற்கான விருதை வென்றார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
Stokes Aggressive Leadership Faltered At A Crucial Time In Ranchi: Ian Chappell
Finding A Way To Bounce Back After Being Challenged Speaks About Skills & Resilience: Dravid To Indian Team
रोहित शर्मा ने शेयर की फोटो, आखिर बता ही दिया कौन हैं गार्डन में घूमने वाले बंदे
Ind Vs Eng: To Go Behind In The First Test Was Disappointing But To Bounce Back Was Great, Says Rahul Dravid
When You Win A Test, Everything Has To Fall Into Place, Says Rohit Sharma On 4-1 Triumph
5th Test: India Quell England's Fightback To Reach 473/8, Take 255 Run Lead
रोहित-शुभमन और यशस्वी की तिकड़ी ने बनाया गजब महारिकॉर्ड, 147 साल के टेस्ट इतिहास में पहली बार हुआ ऐसा
5th Test: Jaiswal & Rohit Fifties Put India In Commanding Position After Kuldeep & Ashwin Bamboozle England (ld)
5th Test: Jaiswal & Rohit Fifties Put India In Commanding Position After Kuldeep & Ashwin Bamboozle England
धर्मशाला में गुरु बने रोहित शर्मा, मैदान पर यशस्वी और सरफराज को दिया ज्ञान; देखें VIDEO
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31