Zaheer khan: Cricket News & Match Updates
இந்த முறை தென் ஆப்பிரிக்கா கணிக்க முடியாத ஒரு அணியாக இருக்கும் - ஜாகீர் கான்!
இந்தியாவில் நாளை தொடங்க இருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை எடுத்துக் கொண்டால், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகள் மட்டுமே உறுதியாக அரைஇறுதிக்கு தகுதி பெறும் என்று பலரால் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மூன்று அணிகள் தவிர்த்து கிரிக்கெட் மட்டத்தில் மற்ற அணிகள் பற்றிய பேச்சுகள் பெரிய அளவில் ஏதும் கிடையாது. இதற்கு ஏற்றபடி இந்த மூன்று அணிகளில் செயல்பாடும் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை அவர்கள் தொடர்ச்சியாக 5 ஆண்டுகளுக்கும் மேலாக மிகச் சிறப்பாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இருந்து வருகிறார்கள். அவர்களது தாக்குதல் பாணி கிரிக்கெட் உலகம் முழுவதும் தனி ரசிகர்களை உருவாக்கி இருக்கிறது. இன்னொரு பக்கத்தில் ஆஸ்திரேலியா அணி உலகக்கோப்பை தொடர் என்றால் எப்பொழுதும் மிகச் சிறப்பாக செயல்படும் ஒரு அணியாக இருக்கிறது. Read More...
Related Cricket News for Zaheer khan - Tesst
Everybody Has To Put Their Body On The Line And Need To Give It Their All To Win This World Cup, Says Yuvraj Singh
वो 5 गेंदबाज जिन्होंने World Cup में भारत के लिए चटकाए हैं सबसे ज्यादा विकेट, मोहम्मद शमी भी हैं लिस्ट का हिस्सा
அஸ்வின் தான் தொடரின் நாயகன் - ஜாகீர் கான்!
भारत को चौथे दिन जल्दी विकेट चटकाने का लक्ष्य रखना होगा: जहीर खान
2nd Test, Day 4: India Will Have To Aim For Quick Wickets On Day Four To Wrap West Indies Innings Quickly, Says Zaheer Khan
ஆண்டர்சனை வீட ஜாகீர் கான் தான் சிறந்தவர் - இஷாந்த சர்மா!
जेम्स एंडरसन से बेहतर थे जहीर खान, ईशांत शर्मा ने बांधे भारतीय दिग्गज की तारीफों के पुल
County Championship 2023: Worcestershire Sign India Fast Bowler Navdeep Saini For Four Matches Of County Championship
जहीर खान ने चुनी IPL 2023 की बेस्ट प्लेइंग इलेवन, माही को बनाया कप्तान और 3 अनकैप्ड प्लेयर टीम में किये शामिल
IPL 2023: पॉइंट टेबल की सभी टीमें बेंगलुरु के हारने का इंतजार कर रही थीं: जहीर खान
IPL 2023: All Other Teams In Points Table Were Waiting For RCB To Lose Against SRH, Says Zaheer Khan
IPL 2023: Umran Malik Has Not Been Handled Well By Sunrisers Hyderabad, Says Zaheer Khan
IPL 2023: Suryakumar Yadav Plays With The Psychology Of The Bowler, Says Raina
IPL 2023: They Need To Hold Suryakumar Yadav's Bat From Behind Or Hold His Legs, Such Is His Form, Says Zaheer Khan
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31