Zealand cricket
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரையன் லாராவை பின்னுக்கு தள்ளிய டிம் சௌதீ!
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணி முதல் இன்னிங்ஸின் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் 602 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது.
இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கமிந்து மெண்டிஸ் 182 ரன்களையும், குசால் மெண்டிஸ் 106 ரன்களையும், தினேஷ் சண்டிமல் 116 ரன்களையும் சேர்த்து அசத்தினர். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியானது இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
Related Cricket News on Zealand cricket
-
விராட் கோலியை பின்னுக்குத் தள்ளிய கேன் வில்லியம்சன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலியை பின்னுக்கு தள்ளில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் சாதனை படைத்துள்ளார். ...
-
எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த ஆர்வமாக உள்ளோம் - கேரி ஸ்டெட்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியானது மீண்டும் வெற்றி பாதைக்கும் திரும்பும் என அந்த அணி பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார். ...
-
SL vs NZ: Stats Preview ahead of the 2nd Test Sri Lanka vs New Zealand Test at Galle…
The second test of the two-match series between Sri Lanka and New Zealand will begin on September 26 at the Galle International Stadium, Galle. ...
-
SL vs NZ, 1st Test: ரச்சின் ரவீந்திரா பொறுப்பான ஆட்டம்; வெற்றி பெறுமா நியூசிலாந்து?
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸை விளையாடிவரும் நியூசிலாந்து அணி கைவசம் 2 விக்கெட்டுகள் இருக்கும் நிலையில் 68 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவருகிறது. ...
-
SL vs NZ, 1st Test: லேதம், வில்லியம்சன் அரைசதம்; முன்னிலை நோக்கி நகரும் நியூசிலாந்து!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
SL vs NZ: Stats Preview ahead of the 1st Test Sri Lanka vs New Zealand Test at Galle…
The first test of the two-match series between Sri Lanka and New Zealand will begin on September 18 at the Galle International Stadium, Galle. ...
-
இலங்கை டெஸ்ட் தொடரில் சேவாக்கின் சாதனையை முறியடிப்பாரா டிம் சௌதீ!
இலங்கை டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து கேப்டன் டிம் சௌதீ மேற்கொண்டு நான்கு சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவன் விரேந்திர சேவாக்கின் வாழ்நாள் சாதனையை முறியடிப்பார் . ...
-
New Zealand Tour of Sri Lanka 2024: Squads, Venues, Schedule, Statistics, Live Streaming Details
The New Zealand Tour of Sri Lanka 2024 will consist of a two-match Test series on September 18 at Galle International Stadium. ...
-
இலங்கை டெஸ்ட் தொடர்; புதிய வரலாறு படைக்க காத்திருக்கும் கேன் வில்லியம்சன்!
இலங்கை டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். ...
-
ஆஃப்கானிஸ்தானிற்கு எதிராக விளையாட அடிக்கடி வாய்ப்பு கிடைக்காது - கேரி ஸ்டெட்!
இரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம் என நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார். ...
-
ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது ஆப்கான் - நியூசிலாந்து டெஸ்ட் போட்டி!
நொய்டாவில் நடைபெற இருந்த ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியானது தொடர் மழை காரணமாக முழுவதும் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
अफगानिस्तान- न्यूजीलैंड टेस्ट 1 भी गेंद का खेल हुए बिना हुआ रद्द, 91 साल में पहली बार बना…
Afghanistan vs New Zealand Test: अफगानिस्तान और न्यूजीलैंड के बीच ग्रेटर नोएडा में एकमात्र टेस्ट मैच में बारिश के कारण पांचवें औऱ आखिरी दिन का खेल भी रद्द हो गया। ...
-
AFG vs NZ: Stats Preview ahead of the One-Off Afghanistan vs New Zealand Test at Greater Noida Sports…
The one-off test between Afghanistan and New Zealand will start on September 9 (Monday) at Greater Noida Sports Complex ...
-
நியூசிலாந்து பயிற்சியாளர்கள் குழுவில் ஹெர்த், விக்ரம் ரத்தோர்!
ஆஃப்கானிஸ்தான், இலங்கை டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவில் ரங்கனா ஹெர்த் மற்றும் விக்ரம் ரத்தோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31