Zim vs eng
ENG vs ZIM: தொடரில் இருந்து விலகிய ட்ரெவர்; சிவாங்கா அணியில் சேர்ப்பு!
ஜிம்பாப்வே அணி சமீபத்தில் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்தன.
இதனைத்தொடர்ந்து ஜிம்பாப்வே அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் போட்டியானது நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மே 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து இந்த டெஸ்ட் போட்டிக்கான பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான 13 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
Related Cricket News on Zim vs eng
-
அனைத்து அம்சங்களிலும் நான் மிகவும் கடினமாக உழைத்துள்ளேன் - பென் ஸ்டோக்ஸ்!
எனது பங்கைப் பொறுத்தவரை, பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு, நான் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறேன் என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ENG vs ZIM: தொடரில் இருந்து விலகிய ஜோர்டன் காக்ஸ்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
காயம் காரணமாக ஜிம்பாப்வே அணியில் இருந்து விலகிய இங்கிலாந்து வீரர் ஜோர்டன் காக்ஸுக்கு பதிலாக அறிமுக வீரர் ஜேம்ஸ் ரீவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஜிம்பாப்வே டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான 13 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31