ஐபிஎல் 2024 தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய டாப் 5 வீரர்கள் பட்டியல்! (Image Source: Google)
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதில் நடைபெற்று முடிந்த இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியதுடன், மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனைப் படைத்துள்ளது. அதேசமயம் நடப்பு ஐபிஎல் தொடரானது பந்துவீச்சாளர்கள் மத்தியில் மறக்க வேண்டிய ஒரு தொடராகவே இருந்துள்ளது. இருப்பினும் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் 5 பந்துவீச்சாளர்கள் குறித்து இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஹர்ஷல் படேல் - பஞ்சாப் கிங்ஸ்