%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%8E 2024
பிஎஸ்எல் 2024: சதமடித்து மிரட்டிய உஸ்மான் கான்; கராச்சி கிங்ஸுக்கு 190 டார்கெட்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் - முலதான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியிலுள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் முகமது ரிஸ்வான் - ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரீஸா ஹென்றிக்ஸ் 13 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் ரிஸ்வானுடன் இணைந்த உஸ்மான் கான் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
Related Cricket News on %E0%AE%8E%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%8E 2024
-
WPL 2024: மெக் லனிங் அரைசதம்; குஜராத் அணிக்கு 164 ரன்கள் இலக்கு!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 600 ரன்களுக்கு மேல் குவிப்பார் - ஆகாஷ் சோப்ரா!
ஐபிஎல் தொடரின் நம்பர் ஒன் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் - யஷஸ்வி ஜெஸ்வால் இருப்பார்கள் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ...
-
சாலை விபத்தில் சிக்கிய ராபின் மின்ஸ்; கலக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் வீரர்கள் மினி ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் ரூ.3.60 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ராபின் மின்ஸ் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2024: சதமடித்து மிரள வைத்த ஷர்துல் தாக்கூர்; வலிமையான முன்னிலையில் மும்பை!
தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 207 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: அஸ்வினை முந்தினார் நாதன் லையன்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையை நாதன் லையன் படைத்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2024: ஷாய் கிஷோர் அபார பந்துவீச்சு; தடுமாற்றத்தில் மும்பை!
மும்பை அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு அணி கேப்டன் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ...
-
NZ vs AUS, 1st Test: நாதன் லையனை பாராட்டிய பாட் கம்மின்ஸ்!
நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதற்கு காரணமாக இருந்த கேமரூன் க்ரீன், நாதன் லையன் ஆகியோரை ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பாராட்டியுள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி!
ஐசிசி வெளியிட்டுள்ள புதுபிக்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
NZ vs AUS, 1st Test: நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அபார வெற்றி!
நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது 172 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
WPL 2024: ஆர்சிபியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸ் vs முல்தான் சுல்தான்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
WPL 2024: எல்லிஸ் பெர்ரி பொறுப்பான ஆட்டம்; மும்பை அணிக்கு 132 ரன்கள் இலக்கு!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 132 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ரஞ்சி கோப்பை 2024: மும்பை அணிக்கு எதிராக தடுமாறும் தமிழ்நாடு!
மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31