%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2024
பிபிஎல் 2024-25: சாம் கொண்டாஸ், டேனியல் சாம்ஸ் அதிரடியில் சிட்னி தண்டர் த்ரில் வெற்றி!
பிக் பேஷ் லீக் கிரிக்கெட் தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் சிட்னி தண்டர் மற்றும் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு மேத்யூ ஷார்ட் - ஜேக் வெதர்ரால்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மேத்யூ ஷார்ட் 7 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய கிறிஸ் லின் 2 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஜேக் வெதரால்ட் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 40 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் ரோஸ் மற்றும் ஜேமி ஓவர்டன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
Related Cricket News on %E0%AE%AA%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2024
-
Vijay Hazare Trophy के लिए मुंबई की टीम में नहीं चुने जानें पर छलका शॉ का दर्द, कहा-…
मुंबई के बल्लेबाज पृथ्वी शॉ को आगामी विजय हजारे ट्रॉफी 2024-25 के लिए चुनी गयी टीम से बाहर कर दिया गया है। अब इस चीज पर पृथ्वी ने अपनी निराशा जाहिर ...
-
डेब्यूटेंट सैम कोनस्टास ने BBL में रच डाला इतिहास, जड़ा सबसे कम उम्र में अर्धशतक
सिडनी थंडर के सैम कोनस्टास ने बिग बैश लीग के इतिहास में एक बड़ी उपलब्धि हासिल की। वो टूर्नामेंट के इतिहास में अर्धशतक बनाने वाले सबसे कम उम्र के खिलाड़ी ...
-
காபா டெஸ்ட்: ஆகாஷ் தீப் அதிரடியில் ஃபாலோ ஆனை தவிர்த்தது இந்திய அணி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் தடுமாறி வந்த இந்திய அணி டெய்ல் எண்டர்ஸின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஃபலோ ஆனை தவிர்த்துள்ளது. ...
-
किस्मत हो तो चिराग जैसी! BOWLED होने के बावजूद बच गया बल्लेबाज़ और फिर ठोक डाली सेंचुरी; देखें…
बिग क्रिकेट लीग 2024 (Big Cricket League 2024) का एक वीडियो वायरल हो रहा है जिसमें एक बैटर विकेट पर बॉल लगने के बावजूद बच जाता है और फिर इसके ...
-
ZIM vs AFG: ஒருநாள் தொடரில் இருந்து ரஹ்மனுல்லா குர்பாஸ் விலகல்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
காபா டெஸ்ட்: அரைசதம் கடந்து சாதனை படைத்த ஜடேஜா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய ராவீந்திர ஜடேஜா தனித்துவ சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். ...
-
மீண்டும் காயத்தை சந்தித்த ஹேசில்வுட்; ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவு!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். ...
-
அபார கேட்ச்சின் மூலம் ராகுலை வெளியேற்றிய ஸ்டீவ் ஸ்மித் - வைரலாகும் காணொளி!
காபா டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேஎல் ராகுலை தனது அபாரமான கேட்சின் மூலம் வெளியேற்றிய ஸ்டீவ் ஸ்மித்தின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்தார் டிம் சௌதீ!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியுடன் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் டிம் சௌதீ சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ...
-
காபா டெஸ்ட்: சதத்தை தவறவிட்ட ராகுல்; ஃபலோ ஆனை தவிர்க்க போராடும் இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
NZ vs ENG, 3rd Test: இங்கிலாந்தை 423 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 423 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
கிரிக்கெட் விளையாடுவதற்கு இது எளிதான இடம் அல்ல - ஜஸ்பிரித் பும்ரா!
பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி தடுமாறி வரும் நிலையில் ரசிகர்கள் பொறுமையைக் காட்ட வேண்டும் என்று வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கூறியுள்ளார். ...
-
SA vs PAK, 1st ODI: முதல் ஒருநாள் போட்டியில் டெம்பா பவுமாவிற்கு ஓய்வு!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பணிச்சுமை காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமாவிற்கு ஓய்வளிக்கப்படுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
SAW vs ENGW, Only Test: தென் ஆப்பிரிக்காவை 281 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து மகளிர் அணி 145 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 12 hours ago