%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2024
துலீப் கோப்பை 2024: அபிமன்யூ ஈஸ்வரன் சதம்; தடுமாற்றத்தில் இந்தியா பி அணி!
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் நான்காவது லீக் போட்டியில் இந்தியா பி மற்றும் இந்தியா சி அணிகள் பலப்பரீட்ச நடத்தி வருகின்றன. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா சி அணியில் இஷான் கிஷான் சதமடித்தும், பாபா இந்திரஜித், மனவ் சுதர் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் அரைசதமும் கடந்து அசத்த இன்னிங்ஸ் முடிவில் 525 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 111 ரன்களையும், மனவ் சுதர் 82 ரன்களையும் சேர்த்தனர்.
இந்தியா சி அணி தரப்பில் முகேஷ் குமார் மற்றும் ராகுல் சஹார் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்தியா பி அணிக்கு கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் - நாராயன் ஜெகதீசன் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியதுடன், இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். இதன்மூலம் இந்தியா பி அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் ஏதும் இழப்பின்றி 124 ரன்களைக் குவித்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை அபிமன்யூ ஈஸ்வரன் 51 ரன்களுடனும், நாராயண் ஜெகதீசன் 67 ரன்களுடனும் இன்னிங்ஸை தொடர்ந்தனர்.
Related Cricket News on %E0%AE%AA%E0%AE%AA%E0%AE%8E%E0%AE%B2 2024
-
துலீப் கோப்பை 2024: சதமடித்து அசத்திய பிரதாம் சிங், திலக் வர்மா - இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்தியா ஏ!
இந்தியா டி அணிக்கு எதிரான துலீப் கோப்பை லீக் போட்டியில் இந்தியா ஏ அணி 488 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ENG vs AUS: Stats Preview ahead of the Third England vs Australia in Cardiff
The third T20 international between Scotland and Australia will be played on September 15 (Sunday) at the Emirates Old Trafford, Manchester ...
-
Tilak Varma ने खटखटाया भारतीय टीम का दरवाजा, दलीप ट्रॉफी में 9 चौके ठोककर खेली शतकीय पारी; देखें…
तिलक वर्मा ने दलीप ट्रॉफी 2024 में India D के खिलाफ अनंतपुर में नाबाद 111 रनों की शानदार शतकीय पारी खेली। उन्होंने अपना 5वां फर्स्ट क्लास शतक ठोका है। ...
-
இந்தியாவில் இந்தியா அணியை வீழ்த்துவது பெரிய பணியாகும் - தினேஷ் கார்த்திக்!
இந்தியாவுக்கு வங்கதேசம் கடும் சவாலை அளிக்கும் என்று தனிப்பட்ட முறையில் நான் நினைக்கவில்லை என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
சிபிஎல் 2024: பரபரப்பான ஆட்டத்தில் ராயல்ஸ் வீழ்த்தி நைட் ரைடர்ஸ் த்ரில் வெற்றி!
பார்படாஸ் ராயல்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ENG vs AUS, 2nd T20I: லிவிங்ஸ்டோன் அதிரடியில் ஆஸியை வீழ்த்தியது இங்கிலாந்து!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
மயங்க் அகர்வாலின் விக்கெட்டை வீழ்த்திய ஸ்ரேயாஸ் ஐயர்; வைரலாகும் காணொளி!
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா ஏ அணி கேப்டன் மயங்க் அகர்வாலின் விக்கெட்டை இந்தியா டி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
துலீப் கோப்பை 2024: ஜெகதீசன், ஈஸ்வரன் அரைசதம்; முன்னிலை நோக்கி இந்தியா பி அணி!
இந்தியா சி அணிக்கு எதிரான லீக் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா பி அணி விக்கெட் ஏதும் இழப்பின்றி 124 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
IND vs BAN, 1st Test: சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்கிய இந்திய அணி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ...
-
துலீப் கோப்பை 2024: அகர்வால், பிரதாம் அரைசதம்; வலிமையான முன்னிலையில் இந்திய ஏ அணி!
இந்தியா டி அணிக்கு எதிரான லீக் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஏ அணி 222 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
कप्तान ने किया कप्तान को आउट, अय्यर ने अपने ओवर की पहली ही गेंद पर लपका मयंक का…
इंडिया D के कप्तान श्रेयस अय्यर ने अपने ओवर की पहली ही गेंद पर इंडिया A के कप्तान मयंक अग्रवाल को आउट कर दिया। ...
-
VIDEO: 'Bh******' रियान पराग को आउट करने के बाद अर्शदीप सिंह ने दी गाली!
अर्शदीप सिंह दलीप ट्रॉफी 2024 में शानदार गेंदबाजी कर रहे हैं और ये सिलसिला टूर्नामेंट के तीसरे मैच में भी जारी रहा। उनके और रियान पराग के बीच एक मज़ेदार ...
-
VIDEO: ऐसे कैसे होगी टीम इंडिया में एंट्री? दलीप ट्रॉफी में भी फ्लॉप हो गए Sanju Samson
दलीप ट्रॉफी के मुकाबले में संजू सैमसन फ्लॉप हुए। वो अपनी टीम की पहली इनिंग में सिर्फ 5 रन ही स्कोर कर पाए। ...
-
கண்ணாடியுடன் பேட்டிங் செய்ய வந்த ஸ்ரேயாஸ் ஐயர்; டக் அவுட் ஆன பரிதாபம் - வைரல் காணொளி!
இந்தியா ஏ அணிக்கு எதிரான துலீப் கோப்பை போட்டியில் இந்தியா டி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31