aiden markram
ஐபிஎல் 2023: சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக ஐடன் மார்க்ரம் நியமனம்!
கடந்த இரு வருடங்களாக சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் போட்டியில் மிக மோசமாக விளையாடியது. 2021இல் 3 வெற்றிகளை மட்டுமே பெற்ற சன்ரைசர்ஸ் அணி, 2022-ல் 6 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 8ஆவது இடத்தையே பிடித்தது. கடந்த இரு வருடங்களில் 28 ஆட்டங்களில் 9 வெற்றிகள், 18 தோல்விகள், ஒரு டை என ஐபிஎல் போட்டியின் பலவீனமான அணியாகவே சன்ரைசர்ஸ் இருந்தது.
இதையடுத்து சன்ரைசர்ஸ் - பயிற்சியாளர் டாம் மூடி என இரு தரப்பும் பிரிந்து செல்ல முடிவெடுத்தன. பிறகு, பிரபல முன்னாள் வீரர் பிரையன் லாரா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். கடந்த வருடம் சன்ரைசர்ஸ் கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சன் இந்த வருடம் குஜராத் அணியில் விளையாடவுள்ளார்.
Related Cricket News on aiden markram
-
IPL 2023 : एडेन मार्क्रम बने सनराइजर्स हैदराबाद के नए कप्तान, क्या अब बदलेगी किस्मत?
सनराइजर्स हैदराबाद ने एक बड़ा दांव चलते हुए दक्षिण अफ्रीका के स्टार क्रिकेटर एडेन मार्क्रम को अपना नया कप्तान बना दिया है। ...
-
आग उगल रहे थे एनरिक नॉर्खिया, एडेन मार्कराम ने SKY बनकर जड़ दिया छक्का; देखें VIDEO
एडेन मार्कराम ने गन गेंदबाज़ एनरिक नॉर्खिया को सूर्यकुमार यादव के अंदाज में छक्का लगाया है। सनराइजर्स ईस्टर्न केप ने SA20 लीग प्रिटोरिया कैपिटल्स को फाइनल मैच में हराकर जीती ...
-
Sunrisers Eastern Cape Beat Pretoria Capitals, Emerge Champions Of Inaugural SA20
The Sunrisers Eastern Cape have been crowned champions of the inaugural SA20 after beating Pretoria Capitals in the final. ...
-
Sunrisers Eastern Cape Beat Pretoria Capitals By 4 Wickets; Win Inaugural SA20 Title
The Aiden Markram-led Sunrisers Eastern Cape have won the inaugural season of the SA20 league. ...
-
SA20 League Final: பிரிட்டோரியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக்கின் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் கோப்பையைத் தட்டிச்சென்றது. ...
-
PRE vs EAC: 4 खिलाड़ी जो SA20 Final में मचा सकते हैं तबाही, फाइनल में बन सकते हैं…
PRE vs EAC, SA20 Final का फाइनल मुकाबला प्रिटोरिया कैपिटल्स और सनराइजर्स ईस्टर्न केप के बीच 12 फरवरी (रविवार) को खेला जाएगा। ...
-
एसए20 : मार्करम के शतक से सनराइजर्स कैपिटल्स ने जोबर्ग सुपर किंग्स को 14 रनों से हराया
कप्तान एडन मार्करम के शानदार शतक की मदद से सनराइजर्स ईस्टर्न केप ने जोबर्ग सुपर किंग्स को 14 रनों से हरा दिया और फाइनल में जगह बनाने में कामयाब रहे। ...
-
SA20 League 2nd SF: ஹென்றிக்ஸ் போராட்டம் வீண்; ஜேஎஸ்கேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரின் அரையிறுதியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
SA20 2023: एडेन मार्करम के तूफानी शतक में उड़े सुपर किंग्स,फाइनल में कैपिटल्स से होगी सनराइजर्स की टक्कर
एडेन मार्करम (Aiden Markram) के तूफानी शतक के दम पर सनराइजर्स ईस्टर्स कैप (Sunrisers Eastern Cape) ने गुरुवार (9 फरवरी) को खेले गए SA20 2023 ...
-
Hendricks' Knock Goes In Vain As Sunrisers Eastern Cape Cruise Into SA20 Finals With Dominant Win Against Joburg…
Sunrisers Eastern Cape defeated Joburg Super Kings in the 2nd Semi-Final Of SA20 to set up a final clash against Pretoria Capitals. ...
-
SA20 League 2nd SF: சதமடித்து மிரட்டிய மார்க்ரம்; ஜேஎஸ்கேவுக்கு இமாலய இலக்கு!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி ஐடன் மார்க்ரமின் அபாரமான சதத்தின் மூலம் 214 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA20 League: மீண்டும் மிரட்டிய டூ பிளெசிஸ்; சன்ரைசர்ஸுக்கு 161 டார்கெட்!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA20 League: பார்ல் ராயலை வீழ்த்தில் சன்ரைசர்ஸ் அசத்தல் வெற்றி!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான எஸ் ஏ20 லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SA20: Sunrisers Eastern Cape Beat Paarl Royals, Soar Into Second Place
The Sunrisers Eastern Cape banked on their spin bowlers to become the first team in the SA20 to achieve a hat-trick of wins when they overcame the Paarl Royals by ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31