harry brook
பிஎஸ்எல் 2022: இஸ்லாமாபாத்தை வீழ்த்தியது கலந்தர்ஸ்!
By
Bharathi Kannan
February 20, 2022 • 12:08 PM View: 674
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி ஹாரி ப்ரூக்கின் அதிரடியான சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களைச் சேர்த்தது.
Advertisement
Related Cricket News on harry brook
-
பிஎஸ்எல் 2022: ஹாரி ப்ரூக் அதிரடி சதம்; இஸ்லாமாபாத்திற்கு 198 ரன்கள் இலக்கு!
பிஎஸ்எல் 2022: இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 198 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WI vs ENG: இங்கிலாந்து அணியில் ஹாரி ப்ரூக் சேர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஹாரி ப்ரூக் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். ...
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement