2024
AUSW vs INDW, 2nd ODI: ஜார்ஜியா, பெர்ரி அபார சதம்; இந்திய அணிக்கு 372 ரன்கள் இலக்கு!
இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனைடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பிரிஸ்பேனில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்வது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு போஃப் லிட்ச்ஃபீல்ட் - ஜார்ஜியா வோல் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்து அசத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 130 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபோப் லிட்ச்ஃபில்ட் 60 ரன்னில் விக்கெட்டி இழந்தார்.
Related Cricket News on 2024
-
ராகுல் டிராவிட்டின் வாழ்நாள் சாதனையை சமன்செய்த ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய ஜாம்பவான் ராகுல் டிராவிட்டின் சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார். ...
-
சிராஜுடன் ஏற்பட்ட கருத்து மோதலுக்கான காரணத்தை விளக்கிய டிராவிஸ் ஹெட்!
எனது விக்கெட்டினை வீழ்த்தியதும் நான், அவர் நன்றாக பந்துவீசியதாக கூறினேன். ஆனால், அவர் அதனை வேறு விதமாக எடுத்துக்கொண்டு என்னை பெவிலியனுக்கு செல்லுமாறு ஆக்ரோஷமாக சைகை செய்தார் என டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். ...
-
SA vs SL, 2nd Test: மார்க்ரம், பவுமா அசத்தல்; வலிமையான முன்னிலையில் தென் ஆப்பிரிக்க அணி!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 221 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
BGT 2024-25: भारतीय टीम के लिए बड़ी खुशखबरी, आखिरी दो टेस्ट मैच खेल सकता है ये स्टार खिलाड़ी
भारतीय टीम के लिए अच्छी खबर है। स्टार भारतीय तेज गेंदबाज मोहम्मद शमी ऑस्ट्रेलिया के खिलाफ जारी सीरीज के आखिरी दो टेस्ट मैचों में खेल सकते है। ...
-
ஷுப்மன் கில்லை க்ளீன் போல்டாக்கிய மிட்செல் ஸ்டார்க் - வைரலாகும் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விக்கெட் வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
Day-Night Test: டிராவிஸ் ஹெட் அபார சதம்; மீண்டும் பேட்டிங்கில் சொதப்பும் இந்திய அணி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ஒரு ஆட்டத்தை வைத்து ஒரு அணியை தீர்மானிக்க கூடாது - டைடாஸ் சாது!
ஒரு மோசமான ஆட்டம் ஒருபோதும் உங்களை நல்ல அல்லது கெட்ட அணியாக மாற்றாது என்று இந்திய வீராங்கனை டைடாஸ் சாது தெரிவித்துள்ளார். ...
-
Day-Night Test: லபுஷாக்னே, டிராவிஸ் ஹெட் அரைசதம்; முன்னிலைப் பெற்றது ஆஸ்திரேலியா!
இந்திய அணிக்கு எதிரான பகளிரவு டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
NZ vs ENG, 2nd Test: பேட்டர்கள் அசத்தல்; ரன் குவிப்பில் இங்கிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 533 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ...
-
ரபாடா பேட்டை இரண்டு துண்டாக உடைத்த லஹிரு குமாரா - வைரலாகும் காணொளி!
லஹிரு குமாரா வீசிய ஒரு பந்து காகிசோ ரபாடாவின் பெட்டை இரண்டு துண்டுகளாக உடைத்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த கஸ் அட்கின்சன்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ...
-
South Africa Vs Sri Lanka, 2nd Test: Day 2 Report
South Africa Vs Sri Lanka, 2nd Test: Day 2 Report ...
-
5 लोकप्रिय इंटरनेशनल क्रिकेटर जो नेपाल प्रीमियर लीग 2024 में दिखा रहे है अपना जलवा
हम आपको उन 5 लोकप्रिय इंटरनेशनल क्रिकेटरों के बारे में बताएंगे जो नेपाल प्रीमियर लीग 2024 में खेल रहे है। ...
-
SA vs SL, 2nd Test: சதத்தை தவறவிட்ட நிஷங்கா; முன்னிலை நோக்கி இலங்கை அணி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31