Abhishek sharma: Cricket News & Match Updates
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ஹைதராபாத்தை வீழ்த்தி பஞ்சாப் அசத்தல் வெற்றி!
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 6ஆவது சுற்று ஆட்டத்தில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு பிரப்ஷிம்ரன் சிங் மற்றும் கேப்டன் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தி அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 196 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 7 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 93 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Abhishek sharma - Tesst
Punjab Becomes First Team To Score Two Consecutive 400-plus Totals In Single Vijay Hazare Trophy
VHT: Abhishek & Prabhsimran Score Second Highest Opening Stand Of 298-runs
विजय हजारे ट्रॉफी में आया अभिषेक शर्मा का तूफान, 96 गेंदों में ठोके 170 रन; पंजाब ने बनाए 424 रन
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: பிரப்ஷிம்ரன் சிங் அதிரடியில் மும்பையை பந்தாடியது பஞ்சாப்!
VHT: Anmolpreet Singh Smashes Fastest List A Century By An Indian Batter
अभिषेक शर्मा ने किसी भारतीय द्वारा सबसे तेज टी20 शतक के रिकॉर्ड की बराबरी की
SMAT 2024: உர்வில் படேலின் சாதனையை சமன்செய்த அபிஷேக் சர்மா!
SMAT: Abhishek Sharma Equals Record For Fastest T20 Ton By An Indian
SMAT में आया अभिषेक शर्मा का तूफान, 28 बॉल में सेंचुरी लगाकर रच दिया इतिहास
IPL 2025 Auction: Sunrisers Hyderabad Bag Mohammed Shami For Rs 10 Cr; LSG Get Miller For Rs 7.5 Cr
4th T20I: Blistering Tons By Samson, Varma Take India To Record 283/1 Against South Africa
SA vs IND, 4th T20I: போட்டி போட்டு சதமடித்த சஞ்சு, திலக்; இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்தியா!
Rohit, Virat Have Left Indian Cricket In Safe Hands: Kaif Reacts After Strong Show From Youngsters
Tilak Varma Credits Captain Suryakumar For No. 3 Opportunity After Hitting Ton
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31