Abhishek sharma: Cricket News & Match Updates
சதமடித்து சாதனைகள் படைத்த திலக் வர்மா!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று செஞ்சூரியனில் நடந்து முடிந்தது. இதில் டாஸை இழந்து முதலி பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 219 ரன்களை சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 107 ரன்களையும், அபிஷேக் சர்மா 50 ரன்களையும் சேர்த்தன. தென் ஆப்பிரிக்க தரப்பில் ஆண்டில் சிமலனே, கேஷவ் மஹாராஜ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து 220 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியானது இன்னிங்ஸ் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்கோ ஜான்சன் 54 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 42 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Read More...
Related Cricket News for Abhishek sharma - Tesst
3rd T20I: भारत की जीत में चमके तिलक और अभिषेक, साउथ अफ्रीका को 11 रन से चखाया हार का स्वाद
SA vs IND, 3rd T20I: ஜான்சன், கிளாசென் போராட்டம் வீண்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி!
तिलक वर्मा ने T20I में जड़ा पहला शतक, लगा डाली रिकॉर्ड्स की झड़ी
3rd T20I: Tilak Varma Smashes Unbeaten 107 As India Reach 219/6 Against South Africa
SA vs IND, 3rd T20I: சதமடித்து அசத்திய திலக் வர்மா; தென் ஆப்பிரிக்காவுக்கு 220 ரன்கள் இலக்கு!
3rd T20I: Ramandeep, Sipamla Come In As South Africa Elect To Bowl First Against India
'Wasn't The Nicest Thing': Rahul Opens Up On Animated Chat With LSG Owner During IPL 2024
Abhishek Sharma को रिप्लेस कर सकते हैं ये 3 खिलाड़ी, IND vs SA 3rd T20I में टीम इंडिया के लिए कर सकते हैं ओपनिंग
2nd T20I: Hardik Makes 39 Not Out As SA’s Disciplined Bowling Performance Restricts India To 124/6
2nd T20I: Hendricks Comes In As South Africa Elect To Bowl Against India
'Maximum Utilisation Of My Current Form': Samson After Scoring Successive T20I Tons
1st T20I: Scintillating Samson Scores Back-to-back Tons As India Soar To 202 Vs South Africa
1st T20I: South Africa Opt To Field First Against India At Kingsmead
Moody Picks Cummins, Head, Abhishek, Klaasen As SRH's Retentions Ahead Of IPL 2025 Auction
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31