Abhishek sharma: Cricket News & Match Updates
கேஎல் ராகுலிடம் விரக்த்தியை வெளிப்படுத்திய லக்னோ அணி உரிமையாளர் - வைரல் காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஆயூஷ் பதோனி 55 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 48 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிராவிஸ் ஹெட் 16 பந்துகளிலும், அபிஷேக் சர்மா 19 பந்துகளிலும் தங்கள் அரைசதத்தைப் பதிவுசெய்தனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 8 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 89 ரன்களையும், அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 8 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் என 75 ரன்களையும் சேர்த்து மிரட்டினர். Read More...
Related Cricket News for Abhishek sharma - Tesst
IPL 2024: LSG Owner's Animated Chat With Skipper K L Rahul Makes Headlines; Netizens React
IPL 2024: KL Rahul 'lost For Words' After Watching Head-Sharma Batting Carnage
IPL 2024: Head Feels ‘nice To Get It Done’ For SRH After Thrashing LSG By Ten Wickets
IPL 2024: Mumbai Indians Knocked Out Of The Race To Playoffs
IPL 2024: हैदराबाद ने लखनऊ को 10 विकेट से करारी मात देते हुए की रिकॉर्ड्स की बारिश
இதுப்போன்ற ஒரு பேட்டிங்கை டிவி-யில் மட்டுமே பார்த்துள்ளேன் - கேஎல் ராகுல்!
ஐபிஎல் 2024: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா காட்டடி; லக்னோவை துவம்சம் செய்தது ஹைதராபாத்!
IPL 2024: SRH के तूफान में उड़ी लखनऊ टीम, एकतरफा मैच में 10 विकेट से रौंदा
IPL 2024: SRH V LSG Overall Head-to-head; When And Where To Watch
IPL 2024: Pandya, Chawla Claim Three-fers As MI Restrict SRH To 173/8
IPL 2024: Fifties From Nitish Reddy And Travis Head Carry SRH To Huge 201/3 Against RR
IPL 2024: SRH Vs RR Overall Head-to-head; When And Where To Watch
IPL 2024: 'Needed To Dictate The Terms To Batters; It Paid Dividends', Says Tushar Deshpande
CSK vs SRH: 46th Match, Dream11 Team, Indian Premier League 2024
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31