Ind vs eng 5th t20i: Cricket News & Match Updates
அபிஷேக் இன்னும் கொஞ்சம் பந்து வீசுவதைப் பார்க்க விரும்புகிறேன் -ஹர்பஜன் சிங்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியிlல் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பில் சால்ட் அரைசதம் கடந்த நிலையில் மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால், அந்த அணி 10.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்களில் ஆல் அவுட்டானது. Read More...
Related Cricket News for Ind vs eng 5th t20i - Tesst
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய முகமது ஷமி!
இது எனக்கு ஒரு சிறப்பு வாய்ந்த இன்னிங்ஸ் - அபிஷேக் சர்மா!
காயத்தில் இருந்து மீண்டு சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட் வீழ்த்திய ஷமி - வைரலாகும் காணொளி!
சில விஷயங்களை மேம்படுத்த விரும்புகிறோம் - ஜோஸ் பட்லர்!
எங்களுக்கு என்ன முடிவு தேவையோ அதனை நாங்கள் பெறுகிறோம் - சூர்யகுமார் யாதவ்!
IND vs ENG, 5th T20I: பந்துவீச்சாளர்கள் அபாரம்; இங்கிலாந்தை பந்தாடியது இந்தியா!
சதமடித்து சாதனைகளை குவித்த அபிஷேக் சர்மா; குவியும் வாழ்த்துகள்!
IND vs ENG, 5th T20I: அபிஷேக் சர்மா அதிரடி சதம்; இங்கிலாந்து அணிக்கு 248 ரன்கள் இலக்கு!
IND vs ENG, 5th T20I: இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
இந்தியா vs இங்கிலாந்து, ஐந்தாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
IND vs ENG: Stats Preview ahead of the fifth India vs England T20I at Maharashtra Cricket Association Stadium,
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31