About test
காபா டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 445 ரன்னில் ஆல் அவுட்; பும்ரா அசத்தல் பந்துவீச்சு!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (டிசம்பர் 14) தொடங்கிய நிலையில், இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா மற்றும் நாதன் மெக்ஸ்வீனி இணை தொடக்கம் கொடுத்தனர். ஆனால் மழை குறுக்கிட்டதன் காரணமாக முதல் நாள் ஆட்டம் 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அச்சமயத்தில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்களை எடுத்திருந்தது. அதன்பின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் உஸ்மான் கவாஜாவும் 21 ரன்னிலும், நாதன் மெக்ஸ்வீனி 09 ரன்னிலும், மார்னஸ் லபுஷாக்னேவும் 12 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on About test
-
SAW vs ENGW, Only Test: பௌச்சர், நாட் ஸ்கைவர் சதம்; வலிமையான முன்னிலையில் இங்கிலாந்து!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 395 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்துள்ளது. ...
-
3rd Test: शतकवीर हेड ने बुमराह को लेकर अपनी रणनीति का किया खुलासा, कहा- मुझे उनके खिलाफ...
ऑस्ट्रेलिया के बल्लेबाज ट्रैविस हेड ने ब्रिस्बेन टेस्ट में 152 रन की पारी खेलने के बाद जसप्रीत बुमराह के खिलाफ अपनी रणनीति बताई। ...
-
3rd Test: Head, Smith's Centuries Flatten India On Day 2 (Lead)
Nitish Kumar Reddy: With clear weather at the Gabba, Travis Head and Steve Smith smashed contrasting centuries to help Australia dominate proceedings against a listless India as the hosts’ reached ...
-
3rd Test: 'When He Is Batting Well, I Go Unnoticed', Says Head On His Partnership With Smith
After Jasprit Bumrah: Travis Head and Steve Smith took the fight to the Indian bowling attack on Day 2 of the third Test match at The Gabba, with a 241-run ...
-
காபா டெஸ்ட்: டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தல்; வலிமையான நிலையில் ஆஸ்திரேலியா!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
NZ vs ENG, 3rd Test: வில் யங், வில்லியம்சன் அரைசதம்; வலிமையான முன்னிலையில் நியூசிலாந்து!
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 340 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
சிராஜின் மைண்ட் கேமில் விக்கெட்டை இழந்த லபுஷாக்னே; வைரலாகும் காணொளி!
பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சிராஜ் மற்றும் லபுஷாக்னே இருவரும் பைல்ஸை மாற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
NZ vs ENG, 3rd Test: இங்கிலாந்தை 143 ரன்னில் சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 143 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. ...
-
Team India के फैंस के लिए बुरी खबर, गाबा टेस्ट में Injured हो गए हैं Mohammed Siraj
Mohammed Siraj Injured: गाबा टेस्ट के दूसरे दिन मोहम्मद सिराज बॉलिंग करते हुए दर्द में नज़र आए। वो ग्राउंड छोड़कर बाहर चले गए हैं। ...
-
காபா டெஸ்ட்: விக்கெட் கீப்பராக புதிய மைல் கல்லை எட்டிய ரிஷப் பந்த்!
இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் எனும் சாதனையை ரிஷப் பந்த் இன்று படைத்துள்ளார். ...
-
मियां भाई मैजिक! बेल्स पर 'टोटका' कर लाबुशेन को डराया, फिर NKR ने चटकाया विकेट; देखें VIDEO
गाबा टेस्ट के दौरान मोहम्मद सिराज ने माइंड गेम खेलकर मार्नस लाबुशेन को परेशान किया जिसके बाद वो अपना विकेट नीतीश कुमार रेड्डी को दे बैठे। ...
-
காபா டெஸ்ட்: ஜஸ்பிரித் பும்ரா அசத்தல்; தடுமாறும் ஆஸ்திரேலியா!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
41 मैचों में 150 डिसमिसल! Rishabh Pant ने गाबा टेस्ट में रचा इतिहास, ऐसा करने वाले बने सिर्फ…
ऋषभ पंत ने गाबा टेस्ट के दौरान इतिहास रच दिया। यहां वो उस्मान ख्वाजा का कैच पकड़ते ही भारत के ऐसे चौथे विकेटकीपर बन गए जिन्होंने 150 टेस्ट डिसमिसल किये ...
-
10, 0, 39, 10*, 9: BGT में ही खत्म ना हो जाए Nathan McSweeney का करियर! Jasprit Bumrah…
25 साल के नाथन मैकस्वीनी लगातार जसप्रीत बुमराह का शिकार बन रहे हैं। बुमराह उन्हें टेस्ट सीरीज के शुरुआती 3 मैचों में 4 बार आउट कर चुके हैं। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31