Acc emerging asia cup 2024: Cricket News & Match Updates
Emerging Asia Cup 2024: இந்தியா vs ஓமன் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
IND-A vs OMN Match 12 ACC Mens T20 Emerging Teams Asia Cup 2024: ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரின் நடப்பு சீசன் ஓமனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரானது இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் இந்திய அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய நிலையில் இப்போட்டியை எதிர்கொள்கிறது. அதேசமயம் ஓமன் அணி அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு இப்போட்டியை சந்திக்கவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Acc emerging asia cup 2024 - Tesst
Emerging Asia Cup 2024: ஐக்கியா அரபு அமீரகத்தை 107 ரன்னில் சுருட்டியது இந்தியா!
முகமது ஹாரிஸை க்ளீன் போல்டாக்கிய அன்ஷுல் கம்போஜ் - வைரலாகும் காணொளி!
AK-47 के सामने कांपे पाकिस्तानी कप्तान के पैर, अंशुल कंबोज ने दुनिया को दिखाया रफ्तार का जलवा; देखें VIDEO
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31