Afg vs nz only test
ஆஃப்கானிஸ்தானிற்கு எதிராக விளையாட அடிக்கடி வாய்ப்பு கிடைக்காது - கேரி ஸ்டெட்!
நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை இந்தியாவின் உத்திரபிரதேசத்திலுள்ள கிரேட்டர் நொய்டாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாகவும், ஈரப்பதம் காரணமாக இப்போட்டியின் ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக கைவிடப்பட்டு வந்தது.
அந்த வகையில் போட்டியின் கடைசி நாளான இன்றும் மழை பெய்த காரணத்தால் போட்டியை நடத்த முடியாத சூழல் உருவானது. இதனால், ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் போட்டியானது ஒரு பந்து கூட வீசப்படாமல் முழுவதுமாக கைவிடப்பட்டது. இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முழுமையாக கைவிடப்பட்ட 7ஆவது டெஸ்ட் போட்டி என்ற வரலாற்றையும் படைத்துள்ளது.
Related Cricket News on Afg vs nz only test
-
விளையாட முடியாமல் போனது வேதனை அளிக்கிறது - ஜானதன் டிராட்!
ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் ஒரு பந்து கூட வீசப்படாதது பெரும் ஏமாற்றத்தை கொடுத்ததாக ஆஃப்கானிஸ்தான் அணி பயிற்சியாளர் ஜானதன் டிராட் தெரிவித்துள்ளார். ...
-
ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது ஆப்கான் - நியூசிலாந்து டெஸ்ட் போட்டி!
நொய்டாவில் நடைபெற இருந்த ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியானது தொடர் மழை காரணமாக முழுவதும் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
AFG vs NZ, Only Test: மழை காரணமாக கைவிடப்பட்ட மூன்றாம் நாள் ஆட்டம்!
ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமும் மழை காரணமாக முழுமையாக கைவிடப்பட்டது. ...
-
AFG vs NZ, Only Test: ஈரப்பதம் காரணமாக இரண்டாம் நாள் ஆட்டமும் கைவிடப்பட்டது!
ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமும் ஈரப்பதம் காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் vs நியூசிலாந்து, டெஸ்ட் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி நாளை நொய்டாவில் தொடங்கவுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31