Afg vs sa records
சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஆஃப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
Afghanistan vs South Africa Dream11 Prediction, ICC Champion Trophy 2025: ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணி சமீபத்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றியைப் பதிவுசெய்த நிலையில், நியூசிலாந்துடன் தோல்வியைத் தழுவிய கையோடு இத்தொடரை எதிர்கொள்கிறது. மறுபக்கம் ஆஃப்கானிஸ்தான் அணியானது சமீப காலங்களில் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதனால் இப்போட்டியில் இரு அணிகளும் வெற்றிகாக கடுமையாக போராடும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Afg vs sa records
-
ஆஃப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது ஒருநாள் - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. ...
-
AFG vs SA: Stats Preview ahead of the 3rd Afghanistan vs South Africa ODI at Sharjah Cricket Stadium
The third and final ODI between Afghanistan and South Africa will be played on Sunday at the Sharjah Cricket Stadium. Afghanistan have 2-0 lead in the series. ...
-
AFG vs SA: Stats Preview ahead of the 2nd Afghanistan vs South Africa ODI at Sharjah Cricket Stadium
The second ODI between Afghanistan and South Africa will be played on Friday at the Sharjah Cricket Stadium. Afghanistan have 1-0 lead in the series. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 23 hours ago