Afghanistan tour sri lanka 2024: Cricket News & Match Updates
SL vs AFG, 3rd T20I: கமிந்து மெண்டிஸ் போராட்டம் வீண்; இலங்கையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தது ஆஃப்கானிஸ்தான்!
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஃப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. தம்புளாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ஹஸ்ரதுல்லா ஸஸாய் - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் முதல் 6 ஓவர்களில் 72 ரன்களைச் சேர்த்து அசத்தினர். அதன்பின் இருவரும் இணைந்து 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 45 ரன்களைச் சேர்த்திருந்த ஹஸ்ரதுல்லா ஸஸாய் தனது விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Afghanistan tour sri lanka 2024 - Tesst
SL vs AFG, 3rd T20I: குர்பாஸ், ஸஸாய் அதிரடி; இலங்கை அணிக்கு 210 ரன்கள் இலக்கு!
இலங்கை vs ஆஃப்கானிஸ்தான், மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Sri Lanka Beat Afghanistan By 72 Runs In Second T20I
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய வநிந்து ஹசரங்கா!
SL vs AFG, 2nd T20I: ஆஃப்கானை வீழ்த்தி டி20 தொடரையும் வென்றது இலங்கை!
SL vs AFG, 2nd T20I: இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்ட சதீரா, மேத்யூஸ்; ஆஃப்கானுக்கு 188 ரன்கள் இலக்கு!
இலங்கை vs ஆஃப்கானிஸ்தான், இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
SL vs AFG, 1st T20I: ஆஃப்கானை திணறவைத்த பதிரனா; இலங்கை த்ரில் வெற்றி!
SL vs AFG, 1st T20I: ஹசரங்கா அரைசதத்தால் தப்பிய இலங்கை; ஆஃப்கானிஸ்தான் அபார பந்துவீச்சு!
இலங்கை vs ஆஃப்கானிஸ்தான், முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
SL vs AFG, 3rd ODI: மீண்டும் சதம் விளாசிய பதும் நிஷங்கா; ஆஃப்கானை ஒயிட்வாஷ் செய்தது இலங்கை!
SL vs AFG, 3rd ODI: ரஹ்மத், ஒமர்ஸாய் அரைசதம்; இலங்கை அணிக்கு 267 ரன்கள் இலக்கு!
இலங்கை vs ஆஃப்கானிஸ்தான், மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
SL vs AFG: டி20 தொடருக்கான இலங்கை ஆஃப்கானிஸ்தான் அணிகள் அறிவிப்பு!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31