Afghanistan vs south africa odis 2024: Cricket News & Match Updates
AFG vs SA, 3rd ODI: சதத்தை தவறவிட்ட குர்பாஸ்; ஆஃப்கானை 169 ரன்னில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா!
ஆஃப்கானிஸ்தான் அணியானது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளௌயாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆஃப்கானிஸ்தான் அணியானது வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும ஒருநாள் போட்டியானது இன்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க வீர்ர் ரஹ்மனுல்லா குர்பாஸ் அதிரடியான தொடக்கத்தை வழங்கினார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய மற்றொரு தொடக்க வீரர் அப்துல் மாலிக் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Afghanistan vs south africa odis 2024 - Tesst
AFG vs SA, 2nd ODI: குர்பாஸ், ரஷித் அபாரம்; தென் ஆப்பிரிக்காவை பந்தாடி தொடரை வென்றது ஆஃப்கான்!
AFG vs SA, 1st ODI: 106 ரன்களில் சுருந்த தென் ஆப்பிரிக்கா; வரலாறு படைக்குமா ஆஃப்கானிஸ்தான்?
Afghanistan vs South Africa 2024: Squads, Venues, Schedule, Statistics, Live Streaming Details
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31