Aiden markram: Cricket News & Match Updates
உலகக்கோப்பை 2023: முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை படைக்குமா தென் ஆப்பிரிக்கா?
ஐசிசி 2023 உலகக் கோப்பை தொடரை சொந்த மண்ணில் இந்திய அணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் அதற்கு நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் சவாலை கொடுக்கும் என நம்பப்படுகிறது. அந்த வரிசையில் இந்தியா மட்டுமின்றி உலகின் அனைத்து கிரிக்கெட் அணிகளுக்கும் சவாலை கொடுக்கும் ஒரு அணியாக தென்னாப்பிரிக்கா திகழ்கிறது என்றே சொல்லலாம்.
இந்நிலையில், ஜக் காலிஸ், எபி டி வில்லியர்ஸ், டேல் ஸ்டெய்ன் போன்ற கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த பல வீரர்கள் தென் ஆப்ரிக்கா அணியில் இருந்து கிரிக்கெட் உலகிற்கு கிடைத்திருந்தாலும், தென் ஆப்ரிக்கா அணியால் இதுவரை ஒரு முறை கூட உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை. பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் தென் ஆப்ரிக்கா அணி வலுவான அணியாக இருந்தாலும், உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் சொதப்பி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தொடர்ந்து இழந்து வருவதால் அந்த அணியை ரசிகர்கள் “சோக்கர்ஸ்” என கிண்டல் செய்வது வழக்கம். Read More...
Related Cricket News for Aiden markram - Tesst
Men's ODI WC: Skipper Temba Bavuma To Join South Africa Squad On Tuesday, Says CSA
5th ODI: साउथ अफ्रीका की जीत में चमके मार्करम और यानसेन, 3-2 से सीरीज की अपने नाम
SA vs AUS, 5th ODI: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
SA vs AUS, 5th ODI: மார்க்ரம், மில்லர் அரைசதம்; ஆஸ்திரேலியாவுக்கு 316 டார்கெட்!
Markram, Spinners Keep South Africa's Series Hopes Alive
3rd ODI: बल्लेबाजों और गेंदबाजों के दम पर साउथ अफ्रीका ने ऑस्ट्रेलिया को 111 रन से हराया
SA vs AUS, 3rd ODI: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
SA vs AUS, 3rd ODI: மார்க்ரம் அசத்தல் சதம்; ஆஸ்திரேலியாவுக்கு 339 டார்கெட்!
உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
SA vs AUS, 3rd T20I: சிக்சர் மழை பொழிந்த ஃபெரீரா; ஆஸ்திரேலியாவுக்கு 191 டார்கெட்!
2nd T20I: कप्तान मार्श और शॉर्ट ने जड़े तूफानी अर्धशतक, ऑस्ट्रेलिया ने साउथ अफ्रीका को 8 विकेट से दी मात
SA vs AUS, 2nd T20I: தென் ஆப்பிரிக்காவை 164 ரன்களில் சுருட்டியது ஆஸ்திரேலியா!
IPL 2023 के बाद, इन 3 टीमों को बदलने ही चाहिए अपने कप्तान!
IPL 2023: Mumbai Indians Elect To Bowl In Must-Win Encounter With Sunrisers Hyderabad
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31