Aiden markram: Cricket News & Match Updates
டி காக், கிளாசென் அபாரமாக செயல்பட்டு வருகின்றனர் - ஐடன் மார்க்ரம்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் குவித்தது. அந்த அணி தரப்பில் டி காக் 174 ரன்கள் குவித்தார். இதையடுத்து விளையாடிய வங்கதேசம் அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 233 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வங்காளதேச அணி தரப்பில் மஹ்மத்துல்லா 111 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து இந்த வெற்றிக்கு பின்னர் பேசிய தென் ஆப்பிரிக்கா கேப்டன் ஐட்ன் மார்க்ரம், “இது எங்களுக்கு மற்றொரு நல்ல நாளாக அமைந்துள்ளது. இந்த போட்டியை இறுதிவரை கொண்டு செல்ல வேண்டாம் என்று நினைத்தோம். ஆனால் போட்டி கடைசி வரை சென்று இருந்தாலும் இறுதியில் இது நல்ல நாளாகவே அமைந்தது. எங்கள் அணியின் கடைசி கட்ட ஓவர்கள் வீசுவதில் பிரச்சனை இருப்பதாக எனக்கு தெரியவில்லை. எங்கள் அணியின் பவுலர்கள் அனைவருமே டெத் ஓவர்களில் பந்துவீச கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். Read More...
Related Cricket News for Aiden markram - Tesst
Men's ODI WC: Mahmudullah Ton In Vain As South Africa Ride De Kock's 174, Klaasen's 90 To 149-run Win
Men's ODI WC: Need Some Of The Juice He's Having, Says De Kock After Klaasen Blasts 49-ball 90 In SA Win
Men's ODI WC: Mahmudullah Ton In Vain As South Africa Ride De Kock's 174, Klaasen's 90 To 149-run Win
Men's ODI WC: De Kock's Blistering 174, Klaasen's Blazing 90 Help South Africa Post 382/5 Against Bangladesh
Men's ODI WC: Shakib Back For Bangladesh As South Africa Elect To Bat
ஐசிசி உலகக்கோப்பை 2023: டி காக், கிளாசென் அபார ஆட்டம்; வங்கதேசத்திற்கு 383 இலக்கு!
SA vs BAN: Dream11 Prediction Today Match 23, ICC Cricket World Cup 2023
நாங்கள் அபாரமான வழியில் கம்பேக் கொடுத்துள்ளோம் - ஐடன் மார்க்ரம் மகிழ்ச்சி!
Men's ODI WC: Klassen Pyrotechnics, Jansen, Hendricks, Van Der Dussen Fifties Help South Africa Hammer England For 399/7
Men's ODI WC: Bavuma Ruled Out Of England Match Due To Illness; Markram To Lead SA
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஸ்திரேலியாவை பந்தாடி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
World Cup 2023: डी कॉक के शतक और गेंदबाजों के शानदार प्रदर्शन के दम पर साउथ अफ्रीका ने ऑस्ट्रेलिया को 134 रन से रौंदा
ஐசிசி உலகக்கோப்பை 2023: டி காக், மார்க்ரம் காட்டடி; ஆஸிக்கு 312 டார்கெட்!
AUS vs SA, Dream11 Prediction: एडेन मार्कराम को बनाएं कप्तान, ये 3 ऑलराउंडर टीम में जरूर करें शामिल
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31