Akeal hoesin
WI vs BAN, 1st T20I: விண்டீஸுக்கு 148 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேசம்!
வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று செயின்ட் வின்செண்ட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. தொடக்க வீரராக களமிறங்கிய தன்ஸித் ஹசன் 6 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து கேப்டன் லிட்டன் தாஸும் முதல் பந்திலேயும் விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அஃபிஃப் ஹொசைனும் 8 ரன்களுடன் ஆட்டமிழக்க, வங்கதேச அணி 30 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த சமீயா சர்க்கார் - ஜக்கார் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், தேவையான சமயத்தில் பவுண்டரிகளையும் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on Akeal hoesin
-
டி20 உலகக்கோப்பை தொடரில் புதிய சாதனை நிகழ்த்திய அகீல் ஹொசைன்!
டி20 உலகக்கோப்பை தொடரின் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் எனும் சாதனையை அகீல் ஹொசைன் படைத்துள்ளார். ...
-
T20 WC 2024: அகீல் ஹொசைன் சுழலில் சிக்கிய உகாண்டா; விண்டீஸ் இமாலய வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: உகாண்டா அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ILT20 Season 2: Table Topperss MI Emirates Outplay Sharjah Warriors By Eight Wickets
Zayed Cricket Stadium: Sharjah Warriors crashed before the might of table toppers MI Emirates and succumbed to an eight-wicket defeat in the 18th match of the ILT20 Season 2 at ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31