Ambati rayudu: Cricket News & Match Updates
எம்எல்சி 2023: ராயுடுவுக்கு மாற்றாக முன்னாள் வீரரைத் தேர்வு செய்தது சூப்பர் கிங்ஸ் நிர்வாகம்!
அண்மையில் நடந்த ஐபிஎல் தொடருடன் சென்னை அணியின் அதிரடி வீரர் அம்பாதி ராயுடு ஓய்வை அறிவித்தார். இதனால் ராயுடுவை மீண்டும் கிரிக்கெட் களத்தில் பார்க்க முடியாது என்று ரசிகர்களிடையே கருதப்பட்டது. இதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அமெரிக்கா மேஜர் லீக் தொடரில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொடரில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை வாங்கியது. இந்த அணிக்காக அம்பாதி ராயுடு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதனால் மேஜர் லீக் தொடரில் விளையாடுவதற்காகவே அம்பாதி ராயுடு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்ததாக பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென மேஜர் லீக் தொடரில் இருந்து சொந்த காரணங்களுக்காக விலகுவதாக அம்பாதி ராயுடு அறிவித்தார். இதனால் சென்னை அணி ரசிகர்கள் சோகமடைந்தனர். இந்த நிலையில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக முன்னாள் சிஎஸ்கே வீரர் ஒருவரை ஒப்பந்தம் செய்து அணி நிர்வாகம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. Read More...
Related Cricket News for Ambati rayudu - Tesst
ஓய்வு பெற்ற வீரர்களின் தலையில் இடியை இறக்கிய பிசிசிஐ!
Major League Cricket: Stars Of World Cricket Gather In Houston For Pre-Season Camp
ஆந்திர மாநில அரசியலில் விரைவில் களமிறங்குவேன் - அம்பத்தி ராயுடு!
Team India: Ex-India Cricketer Ambati Rayudu Set To Join Politics, Touring A.P. To Understand Local Issues
'जनता की सेवा के लिए': राजनीति में शामिल होंगे पूर्व भारतीय क्रिकेटर Ambati Rayudu
MLC 2023: Ambati Rayudu, Devon Conway, And Mitchell Santner To Play For Texas Super Kings
எம்எல்சி 2023: ராயுடு, மில்லர், பிராவோ ஆகியோரை ஒப்பந்தம் செய்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்!
நான் அணியில் இருந்து நீக்கப்பட்டதன் காரணம் இதுதான் - அம்பத்தி ராயுடு!
रायडू का सनसनीखेज खुलासा, कहा-BCCI ने वर्ल्ड कप 2019 तैयार रहने के लिए बोला था
அதுதான் தோனி. அது அவரது இயல்பு - அம்பத்தி ராயுடு!
'वो धोनी हैं, उनके जैसा कोई नहीं', अंबाती रायडू ने खोला दिल; कैमरे पर बताई पर्दे के पीछे की कहानी
अंबाती रायडू की जगह ले सकते हैं ये 3 खिलाड़ी, IPL 2024 में मिल सकता है मौका
உலகக்கோப்பையை இழந்ததற்கு இவர்கள் தான் காரணம் - அனில் கும்ப்ளே!
रायडू को 2019 वर्ल्ड कप खेलना चाहिए था, ये बहुत बड़ा 'Blunder' था- अनिल कुंबले
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31