Amelie kerr
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன் - சோஃபி டிவைன்!
நியூசிலாந்து மகளிர் அணி ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது மார்ச் 21ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மேற்கொண்டு இத்தொடருக்கான நியூசிலாந்து மகளிர் அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூஸி பேட்ஸ் தலைமையிலான இந்த அணியில் நட்சத்திர வீராங்கனைகள் சோஃபி டுவைன், அமெலியா கெர் மற்றும் லியா தஹுஹு உள்ளிட்டோர் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளனர். முன்னதாக இலங்கை அணிக்கு எதிரான தொடரின் போது இவர்கள் மூவருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on Amelie kerr
- 
                                            
ஆஸ்திரேலிய தொடருக்கான நியூசிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
ஐசிசி மாதாந்திர விருதுகள்: அக். மாதத்திற்கான விருதை வென்றனர் நோவ்மன், அமெலியா!அக்டோபர் மாதத்திற்கான ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை பாகிஸ்தானின் நோவ்மன் அலியும், சிறந்த வீராங்கனை விருதை நியூசிலாந்தின் அமெலியா கெர் ஆகியோர் வென்றுள்ளனர். ... 
- 
                                            
NZW vs ENGW: முதல் டி20 போட்டியை தவறவிடும் சோஃபி டிவைன், அமெலியா கெர்!இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான நியூசிலாந்து அணியில் சோஃபி டிவைன், அமெலியா கெர் ஆகியோர் பங்கேற்கமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        