Advertisement
As vs hh: Cricket News & Match Updates
Advertisement
பிபிஎல் 2024-25: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி ஹோபர்ட் ஹரிகேன்ஸ் வெற்றி!
பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அடிலெய்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஹோபர்ட் ஆணிக்கு மிட்செல் ஓவன் - கலெப் ஜுவெல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஓவன் 8 ரன்னிலும், ஜுவெல் 22 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஷய் ஹோப் மற்றும் பென் மெக்டொர்மோட் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷாய் ஹோப் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 37 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். Read More...
Adelaide Strikers Vs Hobart Hurricanes AS Vs HH Ben McDermott Shai Hope Tamil Cricket News Ben McDermott Adelaide Strikers vs Hobart Hurricanes Big Bash League 2024-25
Related Cricket News for As vs hh - Tesst
பிபிஎல் 13: ஹாபர்ட் ஹரிகேன்ஸை வீழ்த்தியது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!
ஹாபர்ட் ஹரிகேன்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
பிபிஎல் 2022: நாக் அவுட் சுற்றுக்குள் நுழைந்தது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!
ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் எலிமினேட்டார் சுற்று ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 4 years ago
பிபிஎல் 2022: மேத்யூ ஷார்ட் அதிரடியில் ஸ்டிரைக்கர்ஸ் அபார வெற்றி!
ஹாபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement