Advertisement
As vs ss: Cricket News & Match Updates
Advertisement
பிபிஎல் 13: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது சிட்னி சிக்சர்ஸ்!
ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் ஆடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து பேட்டிங் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணி தரப்பில் ஜோஷ் பிலீப் - ஜேம்ஸ் வின்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வின்ஸ் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பிலீப் 25 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய டேனியல் ஹூயுக்ஸ் ஒரு ரன்னிலும், கேப்டன் ஹென்றிக்ஸ் 22 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். Read More...
Related Cricket News for As vs ss - Tesst
பிபிஎல் 2022: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சிட்னி சிக்சர்ஸ்!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் சேலஞ்சர் சுற்று ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 4 years ago
பிபிஎல் 2022: சிக்சர்ஸை வீழ்த்தி ஸ்டிரைக்கர்ஸ் அபார வெற்றி!
சிட்னி சிக்சர்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது..
By Bharathi Kannan • 4 years ago
பிபிஎல் 2021: ஆல்ரவுண்டாக அசத்திய அபேட்; சிட்னி த்ரில் வெற்றி!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement