Atheeq ur rahman
டிஎன்பிஎல் 2025: ராஜ்குமார் அதிரடியில் மதுரை பாந்தர்ஸை வீழ்த்திய திருச்சி கிராண்ட் சோழாஸ்!
திருநெல்வேலி: மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜ்குமாரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
மதுரை பாந்தர்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகளுக்கு இடையேயான டிஎன்பிஎல் லீக் போட்டி இன்று திருநெல்வேலியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மதுரை அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பாலச்சந்தர் அனிருத் 7 ரன்னிலும், அஜய் சேட்டன் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் சதுர்வேத் 4 ரன்னிலும், ராம் அரவிந்த் 14 ரன்னிலும், முருகன் அஸ்வின் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழக்க, அந்த அணி 29 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Related Cricket News on Atheeq ur rahman
-
டிஎன்பிஎல் 2025: அதிரடியில் மிரட்டிய ராஜகோபால்; வெற்றியை ருசித்த சேலம் ஸ்பார்டன்ஸ்!
மதுரை பாந்தர்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
டிஎன்பிஎல் 2023 இறுதிப்போட்டி: நெல்லையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது கோவை!
நெல்லை ராயல் கிங்ஸிற்கு எதிரான டிஎன்பில் இறுதிப்போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்றது. ...
-
டிஎன்பிஎல் 2023 இறுதிப்போட்டி: முகிலேஷ், சுரேஷ், அதீக் அரைசதம்; நெல்லைக்கு 206 டார்கெட்!
நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31