Aus vs ind
BGT 2024-25: இந்திய அணியின் பயிற்சியை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரானது கடந்த நவம்பர் 22ஆம் தேதி பெர்த்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பலிரவு ஆட்டமாக டிசம்பர் 06ஆம் தேதி அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதிலும் இந்திய அணியானது ஆஸ்திரேலியா பிரதமர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் விளையாடி வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
Related Cricket News on Aus vs ind
-
टीम इंडिया की प्रैक्टिस नहीं देख पाएंगे फैंस, BCCI ने लिया सख्त फैसला
भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड (बीसीसीआई) ने एडिलेड टेस्ट से पहले एक बड़ा फैसला लेते हुए ओपन नेट्स के लिए मना कर दिया है जिसका मतलब ये है कि फैंस अब ...
-
Latest ICC Test Rankings: विराट से आगे निकले टेम्बा बावुमा, हैरी ब्रूक ने यशस्वी को पछाड़ हासिल की…
आईसीसी ने ताज़ा टेस्ट रैंकिंग्स जारी कर दी हैं जिसमें भारतीय बल्लेबाजों को काफी नुकसान उठाना पड़ा है। विराट कोहली तो टॉप-10 से ही बाहर हो गए हैं। ...
-
WATCH: 'मुझे बताने के लिए मना किया गया है', राहुल ने रिपोर्टर्स को नहीं बताई अपनी बैटिंग पोजिशन
इस समय हर भारतीय क्रिकेट फैन यही जानना चाहता है कि केएल राहुल एडिलेड टेस्ट में किस नंबर पर बल्लेबाजी करेंगे। इस सवाल का जवाब केएल राहुल को मिल गया ...
-
VIDEO: नेट्स में आमने-सामने हुए बुमराह और विराट, देखिए कौन पड़ा किस पर भारी?
भारतीय क्रिकेट टीम के स्टार बल्लेबाज़ विराट कोहली और स्टार गेंदबाज़ जसप्रीत बुमराह को नेट्स में आमने-सामने देखा गया। इन दोनों की बैटल का वीडियो काफी वायरल हो रहा है। ...
-
BGT 2024-25: இரண்டாவது டெஸ்ட்டில் சச்சினின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதமடிக்கும் பட்சத்தில் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மிகப்பெரிய சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
இந்திய அணியுடன் மீண்டும் இணையும் கௌதம் கம்பீர்!
தனிப்பட்ட காரணங்களால் நாடு திரும்பிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நாளைய தினம் இந்திய அணியுடன் மீண்டும் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஒரு குழுவாக நாங்கள் விரும்பியதைப் பெற்றோம் - ரோஹித் சர்மா!
எங்களுக்கு கிடைக்கும் நேரங்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று முயற்சித்தோம். அது எங்களுக்கு கைகொடுத்தது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
பகலிரவு டெஸ்ட் பயிற்சி ஆட்டம்: ஷுப்மன், ரானா அசத்தல்; இந்தியா அணி வெற்றி!
ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பகலிரவு டெஸ்ட் பயிற்சி ஆட்டம்: மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து!
இந்தியா - ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளது. ...
-
टीम इंडिया के लिए बुरी खबर, मोहम्मद शमी फिर से हुुए चोटिल
भारतीय क्रिकेट फैंस को उम्मीद थी कि मोहम्मद शमी अपनी चोट से उबरकर ऑस्ट्रेलिया दौरे पर जाएंगे लेकिन अभी ऐसा होता नहीं दिख रहा है। ...
-
பகலிரவு டெஸ்ட் போட்டியில் இருந்தும் விலகிய ஜோஷ் ஹேசில்வுட்!
காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் விலகியுள்ளார். ...
-
Day-Night Test: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை கணித்த ரிக்கி பாண்டிங்!
இந்திய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார். ...
-
இந்தியா சொந்த மண்ணை விட வெளிநாட்டில் சிறந்த அணியாக திகழ்கிறது - ரிக்கி பாண்டிங்!
தற்போது இந்தியா சொந்த மண்ணைவிட வெளிநாட்டில் சிறந்த அணியாக திகழ்கிறது. அதை அவர்கள் பெர்த் டெஸ்டில் நிரூபித்துள்ளனர் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
வலைபயிற்சியில் ஈடுபட்ட ஷுப்மன் கில்; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய வீரர் ஷுப்மன் கில் வலைபயிற்சியில் ஈடுபட்டு வரும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31