Aus vs pak 3rd t20i
மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் அடித்த ஸ்டொய்னிஸ்; வைரல் காணொளி!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்றுடன் முடிவடைந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடியேயான மூன்றாவது போட்டி நேற்று நடைபெற்றது.
அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசாமை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களைச மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக பாபர் ஆசாம் 41 ரன்களைச் சேர்த்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஆரோன் ஹார்டி 3 விக்கெட் வீழ்த்தினார்.
Related Cricket News on Aus vs pak 3rd t20i
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
ஒரு வருடத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் 300 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த மற்றும் 20 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த முதல் ஆஸ்திரேலிய வீரர் எனும் சதனையை மார்கஸ் ஸ்டொய்னிஸ் படைத்துள்ளார். ...
-
விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசாம்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி பாபர் ஆசாம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். ...
-
AUS vs PAK, 3rd T20I: மார்கஸ் ஸ்டொய்னிஸ் காட்டடி; பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் தொடரையும் முழுமையாக கைப்பற்றி அசத்தியது. ...
-
AUS vs PAK 3rd T20: मार्कस स्टोइनिस ने ठोका तूफानी पचासा, ऑस्ट्रेलिया ने 7 विकेट से पाकिस्तान को…
ऑस्ट्रेलिया ने टी20 सीरीज के तीसरे मुकाबले में पाकिस्तान को 7 विकेट से धूल चटाई। इसी के साथ उन्होंने ये सीरीज भी 3-0 से अपने नाम कर ली है। ...
-
AUS vs PAK, 3rd T20I: பாகிஸ்தானை 117 ரன்னில் சுருட்டியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை ஹோபார்ட்டில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31