Aus vs sa 1st t20i
பவுண்டரில் எல்லையில் அபாரமான கேட்சைப் பிடித்த கிளென் மேக்ஸ்வெல் - காணொளி!
Glenn Maxwell Amazing Catch to Dismiss Ryan Rickelton: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் பவுண்டாரி எல்லையில் பிடித்த கேட்ச் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்க இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி டிம் டேவிட்டின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்களில் ஆல் அவுட்டானது. இதில் அதிகப்சட்சமாக டிம் டேவிட் 4 பவுண்டரி, 8 சிக்ஸர் என 83 ரன்களைக் குவித்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் குவெனா மபாகா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
Related Cricket News on Aus vs sa 1st t20i
-
AUS vs SA, 1st T20I: ரிக்கெல்டன் போராட்டம் வீண்; தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஆகஸ்ட் 10ஆம் தேதி மார்ராரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
Fantasy Preview: AUS vs SA 1st T20I– Dream11 Picks, Playing XI & Pitch Report
Australia and South Africa will face each other in the first T20I on Sunday at Marrara Cricket Ground in Darwin. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31