Advertisement
Aus vs sl: Cricket News & Match Updates
Advertisement
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் - ஆடம் ஸாம்பா!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக அறியபடுபவர் ஆடம் ஸாம்பா. கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகமான இவர் இதுவரை 99 ஒருநாள் போட்டிகளிலும் 87 டி20 போட்டிகளிலும் விளையாடி 274 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். மேற்கொண்ட இந்தியாவில் நடந்து முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய அணியிலும் ஆடம் ஸாம்பா அங்கம் வகித்தார்.
இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச அளவில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஆடம் ஸாம்பா, இதுநாள் வரை ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காமல் தடுமாறி வருகிறார். இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட எனக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது என்று ஆடம் ஸாம்பா கூறியுள்ளது தற்சமயம் பேசுபொருளாக மாறியுள்ளது. Read More...
Cricket Australia Test Cricket Adam Zampa AUS Vs SL ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் கிரிக்கெட் ஆடம் ஸாம்பா Tamil Cricket News Adam Zampa Test Cricket Match Cricket Australia
Related Cricket News for Aus vs sl - Tesst
உனது தந்தை எப்படி விளையாடணும்னு சொல்லி தரவில்லையா - மார்ஷ், கவாஸ்கர் கலகலப்பு!
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷிடம் உன் தந்தை உனக்கு இப்படி விளையாட சொல்லி தரவில்லையா என்று எழுப்பிய கேள்வி தற்போது வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
நடுவரை களத்திலேயே விமர்சித்த டேவிட் வார்னர்; வைரல் காணொளி!
தனது விக்கெட் விழுந்த விரக்தியில் டேவிட் வார்னர் நடுவரை நேருக்கு நேர் திட்டியபடி களத்திலிருந்து வெளியேறிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: लाइव मैच में गिरे होर्डिंग्स, बाल-बाल बचे स्टैंड में बैठे फैंस
ऑस्ट्रेलिया और श्रीलंका के बीच लखनऊ में हुए वर्ल्ड कप मैच के दौरान एक हादसा होते-होते बच गया। भारी तूफान और आंधी के चलते होर्डिंग स्टैंड्स में गिर गया लेकिन गनीमत ये रही कि इससे फैंस को नुकसान नहीं हुआ।
By Shubham Sharma • 2 years ago
இந்த போட்டியில் பந்துவீசிய விதம் என்னுடைய பெஸ்ட் கிடையாது - ஆடம் ஸாம்பா!
தனிப்பட்ட வகையில் நான் இந்த போட்டியில் பந்துவீசிய விதம் என்னுடைய பெஸ்ட் கிடையாது. இருந்தாலும் என்னுடைய அணியின் வெற்றிக்கு நான் பங்களித்ததில் மகிழ்ச்சி என ஆடம் ஸாம்பா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பொல்லார்டின் சிக்சர் சாதனையை முறியடித்த கிளென் மேக்ஸ்வெல்!
இந்திய மண்ணில் சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற வெஸ்ட் இண்டீஸின் பொல்லார்ட் சாதனையை தகர்த்து கிளென் மேக்ஸ்வெல் புதிய சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எங்களுடைய பேட்டிங் மீண்டும் ஜொலிக்கும் என நம்புகிறேன் - குசால் மெண்டிஸ்!
எங்களுடைய பேட்டிங்கில் நாங்கள் சிங்கிள்ஸ் அதிகமாக எடுக்காமல் தவறு செய்து விட்டோம் என தோல்விக்கு பின் இலங்கை அணியின் கேப்டன் குசால் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
VIDEO: पैड पर पटका बल्ला और तिलमिला गए वॉर्नर, अंपायर के एक्शन पर वॉर्नर का रिएक्शन वायरल
डेविड वॉर्नर श्रीलंका के खिलाफ सस्ते में आउट हुए जिसके बाद वह काफी गुस्से में नज़र आए। इस घटना का वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है।
By Nishant Rawat • 2 years ago
இனியும் எங்களது வெற்றி தொடரும் - பாட் கம்மின்ஸ்!
கடந்த இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வி சந்தித்தது குறித்து நாங்கள் எதுவும் பேச விரும்பவில்லை என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
भारत की धरती पर मैक्सवेल का कमाल, छक्कों के मामले में तोड़ दिया कीरोन पोलार्ड का रिकॉर्ड
ग्लेन मैक्सवेल ने श्रीलंका के खिलाफ अर्द्धशतकीय पारी खेलकर अपनी टीम को टूर्नामेंट में पहली जीत दिला दी। मैक्सवेल ने अपनी 31 रनों की पारी के दौरान 2 छक्के भी लगाए और कीरोन पोलार्ड के एक बड़े रिकॉर्ड को तोड़ दिया।
By Shubham Sharma • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: இலங்கையை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது ஆஸ்திரேலியா!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தங்களது தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
World Cup 2023: मदुशंका ने बरपाया कहर, वॉर्नर और स्मिथ को एक ही ओवर में बनाया अपना शिकार, देखें Video
वर्ल्ड कप 2023 के 14वें मैच में श्रीलंका के तेज गेंदबाज दिलशान मदुशंका ने अपने एक ओवर में डेविड वॉर्नर और स्टीव स्मिथ को आउट कर दिया।
By Nitesh Pratap • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: இலங்கையை 209 ரன்களுக்கு சுருட்டியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 209 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
By Bharathi Kannan • 2 years ago
डेविड वॉर्नर ने फिर जीता दिल, बारिश में कवर खींचते कैमरे में हुए कैद; देखें VIDEO
डेविड वॉर्नर मैदान पर काफी एक्टिव नजर आते हैं और इकाना स्टेडियम में खेले जा रहे ऑस्ट्रेलिया बनाम श्रीलंका मैच में वह ग्राउंड मैंस की मदद करते हुई भी दिखे।
By Nishant Rawat • 2 years ago
पैट कमिंस की धुन पर नाचे कुसल पेरेरा, लहराती गेंद पर हो गए क्लीन बोल्ड; देखें VIDEO
AUS vs SL मैच में पैट कमिंस ने मैदान पर अंकद की तरह पैर जमा चुके श्रीलंकाई बल्लेबाज कुसल पेरेरा को क्लीन बोल्ड करके पवेलियन का रास्ता दिखाया।
By Nishant Rawat • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement