Australia tour sri lanka
ஸ்லிப்பில் அபாரமான கேட்சை பிடித்த ஸ்டீவ் ஸ்மித் - வைரலாகும் காணொளி!
இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பதும் நிஷங்கா 4 ரன்களுக்கும், அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய குசால் மெண்டிஸ் 19 ரன்னிலும், கமிந்து மெண்டிஸ் 5 ரன்னிலும், ஜனித் லியானகே 11 ரன்னிலும் என பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் சரித் அசலங்கா மற்றும் துனித் வெல்லாலகே இணை பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதில் வெல்லாலகே 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 30 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வநிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா ஆகியோரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் அபாரமாக விளையாடிய சரித் அசலங்கா சதமடித்து அசத்தினார்.
Related Cricket News on Australia tour sri lanka
- 
                                            
Steve Smith है तो मुमकिन है, श्रीलंकन खिलाड़ी का स्लिप पर पकड़ा है Wow Catch; देखें VIDEO
श्रीलंका के खिलाफ कोलंबो के आर प्रेमदासा स्टेडियम में खेले जा रहे पहले ODI मैच में ऑस्ट्रेलियाई कप्तान स्टीव स्मिथ ने स्लिप पर फील्डिंग करते हुए एक से बढ़कर एक ...
 - 
                                            
பேட்டிங்கில் நான் எப்போதும் போல் சிறப்பாக செயல்படுகிறேன் - ஸ்டீவ் ஸ்மித்!
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, முழங்கை காயத்தில் இருந்து மீண்டது குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ...
 - 
                                            
இலங்கை அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலியா!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய அணியானது இலங்கை அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. ...
 - 
                                            
புள்ளிவிவரங்கள் பற்றி நான் அதிகம் சிந்திப்பதில்லை - ஸ்டீவ் ஸ்மித்!
இலங்கை டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஒரு ரன் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10ஆயிரம் ரன்கள் என்ற மைல் கல்லை எட்டவுள்ளார். ...
 - 
                                            
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி!
அடுத்த ஆண்டு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணியானது இரண்டு டெஸ்ட் மற்றும் ஒரே ஒரு ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. ...
 
Cricket Special Today
- 
                    
- 06 Feb 2021 04:31