Advertisement
Australia women tour india: Cricket News & Match Updates
Advertisement
IN-W vs AU-W, 2nd ODI: ஸ்மிருதி மந்தனா அபார சதம்; ஆஸியை பந்தாடியது இந்தியா!
India Women vs Australia Women 2nd ODI: ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்ததுடன், ஆட்டநாயகி விருதையும் வென்றனர்.
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய மகளிர் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வ்ருகிறது. தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், இந்திய மகளிர், ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. சண்டிகரில் உள்ள மகாராஜா யதவீந்திர சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. Read More...
INDW Vs AUSW INDW Vs AUSW 2nd ODI Smriti Mandhana Ellyse Perry Tamil Cricket News Australia Women Tour India
Related Cricket News for Australia women tour india - Tesst
IN-W vs AU-W, 1st ODI: லிட்ச்ஃபீல்ட், மூனி அதிரடியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
By Tamil Editorial • 10 months ago
வங்கதேசம், இங்கிலாந்து தொடர்களில் மாற்றங்களை செய்த பிசிசிஐ!
வங்கதேச மற்றும் இங்கிலாந்து டி20 தொடர்களுக்கான மைதானங்களில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சில மாற்றங்களை செய்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
INDW vs AUSW, 3rd ODI: லிட்ச்ஃபீல்ட் அபார சதம; இந்திய அணிக்கு இமாலய இலக்கு!
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மகளிர் அணி 339 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
IN-W vs AU-W: Dream11 Prediction, Today Match 1st ODI, Australia Women tour of India, 2023
The one-off test match between India's and Australia's women at the Wankhede Stadium ended with an epic result for the hosts.
By Rawat Karan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement