Advertisement
Australian cricket team: Cricket News & Match Updates
Advertisement
ஆஸ்திரேலிய ஒப்பந்த பட்டியலில் கொன்ஸ்டாஸ், வெப்ஸ்டருக்கு இடம்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்றைய தினம் 2025-26ஆம் ஆண்டிற்கான வீரர்கள் மத்திய ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. மொத்தம் 23 பேர் அடங்கிய இந்த மத்திய ஒப்பந்தத்தில் இளம் வீரர்கள் சாம் கொன்ஸ்டாஸ், பியூ வெப்ஸ்டர், மேத்யூ குஹ்னேமன் ஆகியோர் முதல் முறையாக இடம்பிடித்துள்ளனர்.
முன்னதாக நடந்து முடிந்த இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் மூலம் சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் பியூ வெப்ஸ்டர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றவும் உறுதுணையாக இருந்தனர். இதில் கொன்ஸ்டாஸ் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13 ரன்களையும், பியூ வெப்ஸ்டர் மூன்று போட்டிகளில் விளையாடி 150 ரன்களையும், 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். Read More...
Cricket Australia Australian Cricket Team Sam Konstas Beau Webster Matthew Kuhnemann Tamil Cricket News Sam Konstas Australia Cricket Team
Related Cricket News for Australian cricket team - Tesst
Day-Night Test: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை கணித்த ரிக்கி பாண்டிங்!
இந்திய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
T20 WC 2024: சிறந்த பிளேயிங் லெவனை அறிவித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா; ரஷித் கானுக்கு கெப்டன் பொறுப்பு!
நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்துள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா, அந்த அணியின் கேப்டனாக ரஷித் கானை நியமித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
மிட்செல் மார்ஷ் எப்போது பந்துவீசுவார்? - ஆண்ட்ரூ மெக்டொனால்ட் பதில்!
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான தங்களுடைய கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீசுவார் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
முதல் போட்டியில் மிட்செல் மார்ஷ் பந்துவீச மாட்டார் - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!
ஓமன் அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச மாட்டார் என அந்த அணி பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணி மிகப்பெரும் ரிஸ்க்கை எடுத்துள்ளது - மைக்கேல் கிளார்க்!
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியானது மிகப்பெரும் ரிஸ்க்கை எடுத்துள்ளதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: டி வில்லியர்ஸ் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் வார்னர்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அதிக கேட்ச்சுகளை பிடித்த வீரர் எனும் சாதனையை முறியடிக்க ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னருக்கு மூன்று கேட்ச்சுகள் மட்டுமே தேவை.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் ஃபார்ம் ஒரு பொருட்டல்ல: மேக்ஸ்வெல் குறித்து கவாஜா கருத்து!
ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஐபிஎல் ஃபார்ம் ஒன்றும் பெரிதல்ல, எனவே மேக்ஸ்வெல் சர்வதேச கிரிக்கெட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என அந்த அணி வீரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பயிற்சி ஆட்டத்திலேயே சிக்கலை சந்திக்கும் ஆஸ்திரேலியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணியானது போதிய வீரர்கள் இன்றி போட்டியை எதிர்கொள்ளவுள்ளது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலிய அணியில் ஃபிரேசர் மெக்குர்க், மேத்யூ ஷார்ட் சேர்ப்பு!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ரிஸர்வ் வீரர்களாக ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் மற்றும் மேத்யூ ஷார்ட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸி அணியில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க்?
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேஎலிய அணியின் ரிசர்வ் வீர்ர்கள் பட்டியலில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், மேத்யூ ஷார்ட் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை தொடருக்கு முன் மார்ஷ் முழு உடற்தகுதியை எட்டிவிடுவார் - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!
மிட்செல் மார்ஷ் தனது காயத்திலிருந்து மீண்டு வருகிறார். ஆனாலும் நாங்கள் எதிர்பார்த்ததை விட அவர் மொதுவாகவே குணமடைந்து வருகிறர் அன ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; மெக்குர்க், ஸ்மித்திற்கு இடமில்லை!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க்கிற்கு இடம் கிடைக்கவில்லை.
By Bharathi Kannan • 2 years ago
மிட்செல் மார்ஷின் கேப்டன்சி எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!
மிட்சேல் மார்ஷ் உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் என்று நாங்கள் நினைக்கிறோம் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு; வார்னர் ஓபன் டாக்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருடன் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement