Australian cricket team: Cricket News & Match Updates
டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஆரோன் ஃபிஞ்ச்!
நடப்பாண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இதில், எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தொடரின் முதல் போட்டியில் தொடரை நடத்தும் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில் இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வரிசையில் ஆஸ்திரேலிய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக டி20 தொடரில் விளையாடவுள்ளது. மேலும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் சாம்பின் பட்டத்தை வென்றுள்ள ஆஸ்திரெலிய அணி அதே உத்வேகத்துடன் டி20 உலகக்கோப்பையையும் வெல்லும் முனைப்பில் உள்ளது. Read More...
Related Cricket News for Australian cricket team - Tesst
டிராவிஸ் ஹெட்டிற்கு கரோனா உறுதி; பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா!
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயமாக வெற்றி பெறப் போராடுவோம் - ஸ்டீவ் ஸ்மித்!
IND vs AUS: ஆஸ்திரேலிய அணிக்கு சில அறிவுரைகளை வழங்கிய ரவி சாஸ்திரி!
स्पिन वाले नागपुर पिच पर ऑस्ट्रेलिया को प्रैक्टिस सेशन करना पड़ा रद्द
மகேஷ் பதியா பந்துவீச்சில் திணறும் ஸ்டீவ் ஸ்மித்!
ஆஸ்திரேலிய அணியின் முடிவு குழப்பமளிக்கிறது - சுரேஷ் ரெய்னா!
'तुम उस्मान ख्वाजा से प्यार करती हो, उस्मान ख्वाजा क्रिकेटर से नहीं'
'It Will Nag At Me For The Rest Of My Life': Maxwell Rues Missing Test Series Against India
Cameron Green Quashes Rumours About Not Being Able To Bowl At Start Of IPL 2023
वार्नर के समर्थन में आगे आये स्टीवन स्मिथ
1st Test: Australia Gear-up For Pace Test From South Africa At Gabba
Ian Chappell Calls David Warner "too Old" For Captaincy Role; Sees No Point In Lifting Leadership Ban
Australian Pacer Josh Hazlewood Ruled Out Of 1st Test Against South Africa
David Warner's Manager Claims Players Were Told To Tamper In 2018 Sandpaper Saga
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31