Ausw vs pakw
பெத் மூனி, அலனா கிங் அசத்தல்; பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொட்ரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொழும்புவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு அலிச ஹீலி - போப் லிட்ச்ஃபீல்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அலிசா ஹீலி 20 ரன்னிலும், லிட்ச்ஃபீல்ட் 10 ரன்னிலும் என ஆட்டமிழக்க, அடுத்து வந்த எல்லிஸ் பெர்ரி 5 ரன்களை மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார்.
பின்னர் களமிறங்கிய பெத் மூனி ஒருபக்கம் நிதானமாக விளையாடிய நிலையில், மறுமுனையில் களமிறங்கிய அனபெல் சதர்லேண்ட், ஆஷ்லே கார்ட்னர், தஹ்லியா மெஹ்ராத், ஜார்ஜிய வெர்ஹாம், கிம் கார்த் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த பெத் மூனி - அலனா கிங் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் பெத் மூனி தனது சதத்தைப் பதிவு செய்து அசத்திய நிலையில், அலனா கிங் அரைசதம் கடந்து அசத்தினார்.
Related Cricket News on Ausw vs pakw
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: ஆஸ்திரேலியா மகளிர் vs பாகிஸ்தான் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 9ஆவது லீக் போட்டியில் அலிசா ஹீலி தலைமையிலன ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து, ஃபாத்திமா சனா தலைமையிலான பாகிஸ்தான் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
மகளிர் டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த மேகன் ஷாட்!
சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீராங்கனை எனும் சாதனையை ஆஸ்திரேலியாவின் மேகன் ஷாட் கைப்பற்றி அசத்தியுள்ளார். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானை பந்தாடி அரையிறுதி சுற்றை உறுதிசெய்தது ஆஸி!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
காமன்வெல்த் 2022: மெக்ராத், மூனி அபாரம்; பாகிஸ்தானை பந்தாடியது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கெதிரான காமன்வெல்த் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
Women's World Cup: 'Favorites' Australia Beat Pakistan By 7 Wickets
Australia underlined their status as Women's Cricket World Cup favourites Tuesday with a convincing seven-wicket win over Pakistan in Mount Maunganui. In-form opening batter Alyssa Healy led the w ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31