Autralia vs south africa
Advertisement
AUS vs SA: தென் ஆப்பிரிக்க அணியில் லிசாட் வில்லியம்ஸ் சேர்ப்பு!
By
Bharathi Kannan
November 23, 2022 • 20:01 PM View: 477
டி20 உலக கோப்பையில் சாம்பியம் ஆக தகுதி உள்ள அணியாக கருதப்பட்ட தென் ஆப்பிரிக்க அணி, அரையிறுதிக்கு முன்னேற நெதர்லாந்தை கட்டாயம் வென்றாக வேண்டிய சூழ்நிலையில் அதிர்ச்சி தோல்வி அடைந்து அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த தொடரை அடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பிரிஸ்பேனிலும், இர்ண்டாவது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை மெல்போர்னிலும், மூன்றாவது போட்டி ஜனவரி 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை சிட்னி உள்ளிட்ட நகரங்களில் நடைபெறுகிறது.
TAGS
Tamil Cricket News Lizaad Williams Glenton Stuurman South Africa Cricket Team Autralia vs South Africa
Advertisement
Related Cricket News on Autralia vs south africa
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31