Axar patel: Cricket News & Match Updates
பேட்ஸ்மேன் விக்கட்டை வீழ்த்துவது சுவாரசியமானது - அக்ஸர் படேல்!
ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. குறைந்த ஸ்கோர் கொண்ட போட்டியாக அமைந்த இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் 7 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய டெல்லி அணிக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் ரன்கள் வந்தது.
ஏழு ஓவர்கள் வரை இரண்டு விக்கட்டுகளை இழந்து கொஞ்சம் பலமாக இருந்த டெல்லி அணி, வாஷிங்டன் சுந்தர் வீசியை எட்டாவது ஓவரில் வார்னர், சர்பராஸ் கான், அமன் கான் என மூன்று விக்கெட்டுகளை ஒரே ஓவரில் இழந்து நெருக்கடியில் விழுந்தது. பின்பு ஜோடி சேர்ந்த மனிஷ் பாண்டே மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் கூட்டணி அமைத்து தலா 34 ரன்கள் இருவரும் எடுத்து டெல்லி அணியை கொஞ்சம் சரிவிலிருந்து மீட்டார்கள். இதன் மூலம் டெல்லி அணி 144 ரன்கள் 20 ஓவர்களில் எடுத்தது. Read More...
Related Cricket News for Axar patel - Tesst
बच गए एनरिक नॉर्खिया, अक्षर पटेल की रॉकेट थ्रो खत्म कर सकती थी गन गेंदबाज़ का करियर; देखें VIDEO
खराब बल्लेबाजी के कारण हमें दिल्ली के खिलाफ मिली हार- मार्करम
ஐபிஎல் 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!
IPL 2023: अक्षर पटेल के ऑलराउंड प्रदर्शन के दम पर DC ने SRH को 7 रन से हराया
भुवनेश्वर कुमार ने पहले ओवर में विकेट लेकर बनाया अनोखा रिकॉर्ड, चैंपियन ड्वेन ब्रावो को छोड़ा पीछे
IPL 2023: We'll Try To Play A Near-Perfect Game In Our Upcoming Matches, Says Delhi Capitals' Axar Patel
IPL इतिहास का सबसे बड़ा फ्रॉड, मंदीप सिंह सस्ते में आउट होने के बाद ट्विटर पर जमकर हुए ट्रोल
अक्षर पटेल ने डेविड वॉर्नर की धीमी बल्लेबाजी की ऐसी वजह बताई, जो आपको हैरान करेगी
IPL 2023: David Warner Trying To Hit In Last Two-Three Games, Not Been Coming Off, Says Axar Patel
IPL 2023 - Mumbai Beat Delhi By 6 Wickets In Last Ball Thriller
பந்தை கணிக்க தவறிய சூர்யகுமார் யாதவ்; காயமடைந்து களத்திலிருந்து வெளியேற்றம்!
IPL 2023 - David Warner, Axar Patel Fifties Power Delhi Capitals To 172
ஐபிஎல் 2023: வார்னர், அக்ஸர் அரைசதம்; மும்பைக்கு 173 டார்கெட்!
शेष घरेलू मैचों में अच्छा प्रदर्शन करेंगे, पंत से मिलना बढ़िया रहा: अक्षर पटेल
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31