Ayush badoni: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: ஆயூஷ் பதோனி அதிரடியால் தப்பிய லக்னோ; டெல்லி அணிக்கு 168 டார்கெட்!
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் 17ஆவது சீசனின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 26ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய லக்னோ அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் - குயின்டன் டி காக் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் சிறப்பான தொடக்கத்தைப் பெற்ற குயின்டன் டி காக் 3 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கலும் 3 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் கலீல் அஹ்மத் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் கேஎல் ராகுலுடன் இணைந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் கடந்த போட்டியில் அரைசதம் அடித்ததைப் போன்று இப்போட்டியிலும் சிறப்பாக விளையாடி அணியை கரைசேர்ப்பார் என எதிர்பார்க்கபட்டது. ஆனால், 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஸ்டொய்னிஸின் விக்கெட்டை குல்தீப் யாதவ் கைப்பற்றினார். Read More...
Related Cricket News for Ayush badoni - Tesst
IPL 2024: Hosts LSG Win Toss, Elect To Bat First Against Punjab Kings
IPL 2024: Samson's 82* Triumphs Over Rahul, Pooran's Half-centuries As Royals Beat Giants By 20 Runs (ld)
IPL 2024: Rahul-Pooran Half-centuries In Vain As Royals Beat Giants By 20 Runs
DY Patil T20 Cup: Ayush Badoni Stars With Unbeaten 53
WATCH: मधवाल ने 2 गेंदों में छीन ली गौतम गंभीर के चेहरे की रौनक, देखिए कहां हारी लखनऊ मैच
WATCH: सूर्या बनने चले थे आयुष बदौनी, गलत जगह लग गई गेंद और बैठ गए ज़मीन पर
केएल राहुल की जांघ की सर्जरी होगी, शेष आईपीएल 2023 और डब्लूटीसी फाइनल से बाहर लीड 1
IPL 2023: LSG vs CSK match called off due to rain after CSK bowlers, Badoni's impressive show
ஐபிஎல் 2023: சிஎஸ்கே - லக்னோ ஆட்டம் மழையால் ரத்து!
IPL 2023: आयुष बडोनी की मेहनत पर फिरा पारी, बारिश के कारण रद्द हुआ LSG vs CSK मैच
Ayush Badoni Celebration: बडोनी को चढ़ा विराट रंग, मैदान पर किया कोहली को कॉपी; देखें VIDEO
ஐபிஎல் 2023: பதோனி அரைசதம்; மழையால் ஆட்டம் தடை!
IPL 2023: Deepak Chahar returns as CSK win toss, opt to bowl first against LSG
எனக்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நான் நீண்ட நாட்களாக காத்திருந்தேன் - ஆயூஷ் பதோனி
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31