Baba indrajith
ரஞ்சி கோப்பை 2024: சாய் கிஷோர், இந்திரஜித் அரைசதம்; முன்னிலையில் தமிழ்நாடு அணி!
இந்தியாவின் புகழ்மிக்க கிரிக்கெட் தொடரில் ஒன்றான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று தொடங்கிய மூன்றாவது காலிறுச்சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் சௌராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோயம்புத்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சௌரஷ்டிரா அணி 183 ரன்களுக்கு ஆல அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ஹர்விக் தேசய் 83 ரன்களைச் சேர்த்தார். தமிழ்நாடு அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய கேப்டன் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளையும், அஜித் ராம் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தமிழ்நாடு அணிக்கு ஜெகதீசன் - விமால் குமார் தொடக்கம் கொடுத்தனர்.
Related Cricket News on Baba indrajith
-
Ranji Trophy: Important That We Turn Up & Play Well, Says Baba Indrajith Ahead Of TN V Saurashtra…
Sri Ramakrishna College: After topping the Elite Group C table in the league stage of the 2023/24 Ranji Trophy, two-time winners Tamil Nadu are in the knockouts for the first ...
-
ரஞ்சி கோப்பை 2024: பஞ்சாப் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு!
பஞ்சாப் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 7ஆண்டுகளுக்கு பின் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: முதல் இன்னிங்ஸில் சுருண்ட பஞ்சாப்; ஃபாலோ ஆனில் அபார ஆட்டம்!
தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பஞ்சாப் அணி 16 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: விஜய் சங்கர், இந்திரஜித் அபாரம்; தடுமாறும் பஞ்சாப் அணி!
தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: இந்திரஜித், விஜய் சங்கர் அபாரம்; வலிமையான நிலையில் தமிழ்நாடு!
பஞ்சாப் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் தமிழ்நாடு அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
बाबा इंद्रजीत की बहादुरी को सलाम, मुंह पर टेप लगाकर की टीम के लिए बल्लेबाजी
तमिलनाडु के बल्लेबाज बाबा इंद्रजीत ने विजय हजारे ट्रॉफी 2023 के सेमीफाइनल मुकाबले में अर्द्धशतक लगाया लेकिन वो अपनी टीम को जीत नहीं दिला सके। ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2023: தமிழ்நாட்டை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஹரியானா!
ஹரியானா அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை அரையிறுதிச்சுற்றில் தமிழ்நாடு அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2023: இந்திரஜித், விஜய் சங்கர் அபாரம்; மும்பையை வீழ்த்தியது தமிழ்நாடு!
மும்பை அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை காலிறுதிச்சுற்று போட்டியில் தமிழ்நாடு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2023: இந்திரஜித், சாய் கிஷோர் அசத்த; தமிழ்நாடு அபார வெற்றி!
மத்திய பிரதேச அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் போட்டியில் தமிழ்நாடு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2023: இந்திரஜித் அபாரம்; ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்தியது டிராகன்ஸ்!
சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2023: மதுரை பாந்தர்ஸை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி அபார வெற்றி!
மதுரை பாந்தர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இந்திரஜித்தை தேர்வு செய்யாதது ஏன்? - பிசிசிஐ-யை விளாசிய தினேஷ் கார்த்திக்!
தமிழக வீரர் பாபா இந்திரஜித்தை ஏன் துலீப் கோப்பை தொடருக்கான அணியில் சேர்க்கவில்லை என்பதை யாராவது விளக்க முடியுமா என்ற கேள்வி தினேஷ் கார்த்திக் முன்வைத்துள்ளது விவாதப்பொருளாக மாறியுள்ளது. ...
-
Duleep Trophy 2023: दिनेश कार्तिक ने दक्षिण क्षेत्र की टीम से बाबा इंद्रजीत को बाहर करने पर सवाल…
भारत के पूर्व विकेटकीपर दिनेश कार्तिक ने इस महीने के अंत में शुरू होने वाली दलीप ट्रॉफी के लिए तमिलनाडु के मध्यक्रम के बल्लेबाज बाबा इंद्रजीत को दक्षिण क्षेत्र की ...
-
ரெஸ்ட் ஆஃப் இந்திய அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமனம்; தமிழக வீரருக்கு வாய்ப்பு!
ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் சர்ஃபராஸ் கானுக்குப் பதிலாக தமிழக வீரர் பாபா இந்திரஜித் இடம்பெற்றுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31