Babar aazam: Cricket News & Match Updates
SA vs PAK, 2nd T20I: சதத்தை தவறவிட்ட சைம் அயூப்; தென் ஆப்பிரிக்க அணிக்கு 207 ரன்கள் இலக்கு!
பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று செஞ்சூரியனில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் முகம்து ரிஸ்வான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து, தென் ஆப்பிரிக்க அணியை பந்துவீச அழைத்தார். அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் மற்றும் முகமது ரிஸ்வான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ரிஸ்வான் 11 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த சைம் அயூப் மற்றும் பாபர் ஆசாம் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். Read More...
Related Cricket News for Babar aazam - Tesst
अपनी मनमानी करना हारिस रउफ को पड़ा महंगा, PCB ने सेंट्रल कॉन्ट्रेक्ट किया समाप्त
T20I में बाबर के साथ अपनी सलामी जोड़ी तोड़ने पर बोले रिजवान, कहा- मैं मैनेजमेंट से नाराज...
T20I में बाबर आजम के साथ अपनी सलामी जोड़ी टूटने पर बोले मोहम्मद रिज़वान, कह दी बड़ी बात
अपने वर्ल्ड कप डेब्यू को यादगार नहीं बना पाए शुभमन गिल, अफरीदी ने इस तरह से किया आउट, देखें Video
ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஷுப்மன் கில், இஷான் கிஷன் முன்னேற்றம்!
बाबर आजम ने बनाया अनोखा World Record, वनडे में ऐसा करने वाले दुनिया के इकलौते क्रिकेटर बने
ஐசிசி ஒருநாள் தரவரிசை: டாப் 5இல் நுழைந்த ஷுப்மன்; டாப் 10ஐ இழந்த ரோஹித்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31