Babar azam: Cricket News & Match Updates
கோலி, ரோஹித்தின் சாதனைகளை தகர்த்த பாபர் ஆசாம்!
நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது . இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற்றது .
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது . துவக்க வீரர்களாக களமிறங்கிய முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் சிறப்பாக விளையாடி முதல் விக்கெட் இருக்கு 99 ரன்கள் சேர்த்தனர் 34 பந்துகளில் 60 ரன்கள் எடுத்திருந்த ரிஸ்வான் ஆட்டம் இழந்தார் . கடந்த சில போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத பாபர் ஆசாம் இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி t20 சர்வதேச போட்டிகளில் தனது மூன்றாவது சதத்தையும், டி20 போட்டிகளில் தனது ஒன்பதாவது சத்தத்தையும் நிறைவு செய்தார் . Read More...
Related Cricket News for Babar azam - Tesst
PAK vs NZ, 2nd T20I: நியூசிலாந்தை மீண்டும் வீழ்த்தியது பாகிஸ்தான்!
VIDEO: मोहम्मद रिजवान का ये छक्का नहीं देखा, तो बहुत कुछ मिस कर दिया आपने
बाबर आजम ने तूफानी शतक से तोड़ा रोहित शर्मा का वर्ल्ड रिकॉर्ड, 14 गेंदों में चौकों-छक्कों से 62 रन बनाए
Azam And Rauf Star In Pakistan's T20 Win Over New Zealand In 2nd T20I
1st T20I: Babar Azam Closes In On India Skipper Rohit Sharma With Third Hundred
PAK vs NZ, 2nd T20I: பாபர் ஆசம் சதம்; நியூசிலாந்துக்கு 193 டார்கெட்!
PAK vs NZ, 2nd T20I Dream 11 Team: इमाद वसीम को बनाएं कप्तान, 3 गन गेंदबाज़ टीम में करें शामिल
Haris Rauf Stars As Pakistan Beat New Zealand By 88 Runs In 1st T20I
'पाकिस्तान में रहना किसी जेल में रहने जैसा है, मैं वहां मानसिक तौर से परेशान हो गया था'
सूर्यकुमार ने टी20 रैंकिंग में अपना शीर्ष स्थान बरकरार रखा, बाबर तीसरे स्थान पर
Suryakumar Yadav Maintains Top Spot In ICC T20I Rankings; Babar Azam Moves Up To Third
नेट्स में भी छक्का नहीं मार पाए बाबर आजम, इफ्तिखार अहमद ने सीधी गेंद पर किया बोल्ड; देखें VIDEO
Shaheen Afridi Returns As Pakistan Announce White-ball Squads For New Zealand Series
PAK vs NZ: பாகிஸ்தான் ஒருநாள் & டி20 அணிகள் அறிவிப்பு!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31