Babar azam: Cricket News & Match Updates
பாபர் அசாம், விராட் கோலியை ஒப்பிடுவது முட்டாள்தனமானது - அப்துல் ரஸாக்!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் மைதானத்தில் எந்த அளவிற்கு கடும்போட்டி நிலவுமோ, அதே அளவிற்கு சமூக வலைதளங்களில் நிலவும். குறிப்பாக, இரு அணிகளின் தலைசிறந்த வீரர்களின் ரசிகர்கள் மத்தியிலும் கடும் விவாதம் நிலவும். அந்த வகையில் சமகாலத்தில் தலைசிறந்த பேட்ஸ்மென்களில் ஒருவராக திகழ்ந்துவரும் விராட் கோலி, கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக ஒப்பிட்டு பேசப்பட்டு வருகிறார். அதற்கேற்றவாறு பல்வேறு சாதனைகளையும் படைத்து, முறியடித்து வருகிறார்.
பாகிஸ்தான் அணியில் சமகாலத்தில் தலைசிறந்த வீரராக பார்க்கப்பட்டு வரும் பாபர் அசாம், சிறப்பான பேட்டிங் மூலம் பல சாதனைகளை படைத்து வருகிறார். மூன்றுவித போட்டிகளிலும் நம்பர் ஒன் வீரராகவும் உயர்ந்திருக்கிறார். இவரை விராட் கோலியுடன் ஒப்பிட்டு பாகிஸ்தான் ரசிகர்கள் பேசி வருகின்றனர். ஆனால் இந்திய ரசிகர்களோ, இருவரையும் எப்படி ஒப்பிட முடியும்? விராட் கோலி எங்கேயோ இருக்கிறார்! பல வருடங்களாக தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார். பாபர் அசாம் இப்போது வந்தவர், ஓரிரு சாதனைகள் தவிர அப்படி என்ன செய்து விட்டார்? என்றும் கேள்விகளை எழுப்புகின்றனர். Read More...
Related Cricket News for Babar azam - Tesst
VIDEO: लाइव मैच में लड़ पड़े साइमन डूल और आमिर सोहेल, बाबर आज़म का स्ट्राइक रेट था वजह
मैच फिक्सिंग कर चुके खिलाड़ी के टूर्नामेंट में खेलेंगे बाबर आजम, फीस मिलेगी सिर्फ 9000 रुपये
रिजवान-बाबर की हुई बेज्जती, पोलार्ड और रसल को भी नहीं मिला The Hundred में कोई खरीदार
Pakistan Skipper Babar Azam Receives Top Civilian Award, Sitara-e-Imtiaz
शोएब अख्तर ने बोले बड़े बोल, कहा- 'विराट कोहली से ज्यादा शतक लगाएगा बाबर आज़म'
PSL 2023: முகமது ஹாரிஸ் அரைசதம்; லாகூருக்கு 172 டார்கெட்!
PES vs MUL, PSL 2023 Dream 11 Team: बाबर आजम या शाहीन अफरीदी; किसे बनाएं कप्तान- यहां देखें Fantasy Team
PSL 2023: இஸ்லாமாபாத்தை வெளியேற்றியது பெஷாவர் ஸால்மி!
PSL 2023: பாபர் ஆசாம் அரைசதம்; கடின இலக்கை விரட்டும் இஸ்லாமாபாத் யுனைடெட்!
VIDEO: IPL या BBL? बाबर आज़म ने चुनी अपनी पसंदीदा लीग
ஐபிஎல் தொடரை விட பிக்பாஷ் தொடரை பார்க்கவே தான் விரும்புவேன் - பாபர் ஆசாம்!
AFG vs PAK: புதிய கேப்டனுடன் பாகிஸ்தன் டி20 அணி அறிப்பு!
Shadab Khan To Lead Pakistan In Afghanistan T20Is; Babar Azam Rested
PSL 2023: ரைலீ ரூஸோவ் மிரட்டல்; முல்தான் சுல்தான்ஸ் அபார வெற்றி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31