Ban vs hk match prediction: Cricket News & Match Updates
ஆசிய கோப்பை 2025: வங்கதேசம் vs ஹாங்காங் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
Bangladesh vs Hong Kong Match Prediction, Asia Cup 2025: டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அந்தவகையில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள வங்கதேசம் மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஹாங்காங் அணி ஏற்கெனவே முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பிற்கு இந்த போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் வங்கதேச அணி நெதர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்ற கையோடு இந்த போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Ban vs hk match prediction - Tesst
BAN vs HK Match Prediction, Asia Cup 2025: बांग्लादेश बनाम हांगकांग! यहां देखें संभावित XI, पिच रिपोर्ट और लाइव स्ट्रीमिंग से जुड़ी सभी जानकारी
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31